
ஹிஸ்புல்லா 50 ரொக்கட் தாக்குதல்
ஹிஸ்புல்லா 50 ரொக்கட் தாக்குதல் ,எரியும் கோலன் குன்று முகாம்கள் இஸ்ரேல் படைகளுக்கு பாலத்தை இழப்பு .
தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் 50 க்கு மேற்பட்ட ரொக்கேட் தாக்குதலை நடத்தியுள்ளனர் .
சியோனிஷா படைகளுக்கு எதிராக ஹிஸ்புல்லா தாக்குதல்
பரம எதிரிகளாக விளங்கும் சியோனிஷா படைகளுக்கு எதிராக ஹிஸ்புல்லா போர்ப்படைகள் ஐம்பது ரொக்கேட் தாக்குதலை நடத்தினர்.
கோலன் குண்டு பகுதியில் நிறுவப்பட்டுள்ள இஸ்ரேலியா இராணுவ கண்காணிப்பு கோபுரங்கள், கண்காணிப்பு மையங்கள் என்பன தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளனர்.
50-க்கும் மேற்பட்ட ரொக்கெட்டுகள் சீறி பாய்ந்து எதிரியின் கோட்டைகள் துள்ளியமாக விழுந்து வெடித்தன .
இந்த ரொக்கெட்டுகள் விழுந்து வெடித்த பகுதியில் பாரிய தீப்பரவல் சம்பவங்கள் காணப்படுகின்றன.
சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள சில துண்டு காட்சிகளில் கோலன் குன்று பகுதியை சுற்றியுள்ள வளாகங்கள் தீயில் எரிகின்ற காட்சிகள் காணப்படுகின்றன.
ராணுவத்தினருக்கு பாரிய சேதங்கள்
இசுரேலியா ராணுவத்தினருக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதை குறித்த காணொளியில் காணப்படுவதாக அவதானிக்க முடிகின்றது.
இடைவிடாது தொடராக நடத்தப்படும் தாக்குதலினால் ,இஸ்ரேல் ஆயுத தளவாடங்களுக்கும் பாரிய இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது .
இ ஸ்திரேலிய வரலாற்றில் வரலாறு காணாத மிகப் பெரும் பேரழிவையும் இழி நிலையும் இஸ்ரேல் படைகள் தற்போது சந்தித்த வண்ணம் இருக்கின்றனர் .
அப்பாவி பலஸ்தீன காசா மக்கள் மீது இடைவிடாத தொடர் தாக்குதலை மேற்கொண்டு இனப்படுகொலை அராஜகத்தை நடத்திக் கொண்டிருக்கும் ஆக்கிரமிப்பு அரசு பயங்கரவாத ஆஸ்திரேலியா போராளிகள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளனர்.
ஹமாஸ் போர் படைகளுக்கு ஆதரவாக களமிறங்கி தாக்குதலை நடத்தி இ ஸ்திரேலியா படைகளை திணறடித்து வருகிறது .
சில மணித்தியாலங்களுக்கு முன்னதாக கோலன் குன்றுகளை இலக்கவைத்து நடத்தப்பட்ட ரொக்கட் தாக்குதலில் அந்த கோலன் குன்று முகாம்கள் கண்காணிப்பு கோபுரங்கள் என்பன பலத்த சேதங்களுக்கும் இழப்புகளுக்கும் சாந்தி உள்ளாகியுள்ளதை இதன் ஊடாகவே காண முடிகின்றது .
எனினும் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள இஸ்ரேலிய படைகள் அதனால் ஏற்பட்ட முழுமையான ,சேத விபரங்கள் ஆள் இழப்பு தொடர்பாக எதனையும் தெரிவிக்கவில்லை.

- மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகள்50பேர் கைது
- பள்ளியில் எரிந்த உடல்கள் கண்டுபிடிப்பு
- மாஸ்கோவில் குண்டு வெடிப்பு
- பாக்கிஸ்தான்-இந்தியா எல்லைகள் மூடப்பட்டன
- சிரியாவில் தெஹ்ரானின் பங்கு பற்றிய அமெரிக்காவின் இஸ்ரேலின் கூற்றை ஈரான் நிராகரித்தது
- அமெரிக்க போர் விமானங்கள் ஏமன் முழுவதும் 40க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்
- போப் பிரான்சிஸ் காலமானார்
- இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொல்லாவிற்கும் இடையே போர்
- உக்ரைன் ரஷ்ய சிறப்பு இராணுவ நடவடிக்கை
- ஹமாஸ் தாக்குதலில் 5 இஸ்ரேலிய படை பலி