ஸ்ரீதரன் முழங்கினார்
ஸ்ரீதரன் முழங்கினார் ,தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தல் ஆணைக்குழு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர்ஸ்ரீதரன் தெரிவித்தார் .
கடந்த தினம் கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது மேற்படி விடயத்தை அவர் தெரிவித்தார்.
தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்ற தேர்தலை அறிவித்து அதனை நிறுத்தியது இவ்வாறு காலத்தை இழுத்தடிக்காமல் ,மக்களின் ஜனநாயக உரிமைக்கு மதிப்பளித்து சந்தர்ப்பத்தை வழங்கி தேர்தலை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சி நிலைப்பாடு உடனடியாக தேர்தல் நடத்தப்படும் வேண்டுமென்று விடையத்தினை அவர் தெளிவாக சுட்டிக்காட்டி இருந்தார்.
தேர்தல் வருகின்ற வேலையில் மட்டும் தெருவுக்கு விளங்கிவரும் அரசியல் கட்சிகளினால் மக்களுக்கு எதுமிதமான சுதந்திரமும் கிடைக்கும். பல முடியாது என்கின்ற குற்றச்சாட்டுகள் சமூகவலைத்தளங்களில் படித்து பறக்கின்றன.
அர்ஜுனர் இராமநாதன் என்ற மருத்துவர் வைத்த பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் இவர்கள் மீதும் பல்வேறுபட்ட சுமைகளையும் விடுதலை ஏற்படுத்தி இருந்தன .
அவ்வாறான இவர்கள் மீது விழுந்த பொழுதும் தேர்தலை நடத்த வேண்டும் என்கின்ற இவரது கோரிக்கை ஜனநாயகமா என்கின்ற கேள்வியை மக்கள் எழுப்பி இருக்கின்றன.
விடுதலையையும் விடுதலையும் கனவையும் சுமந்து பயணிக்கின்ற ஒரு விடுதலை பெற்ற தேசம் இன்று அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு அடக்கியாளருக்கு எதிராக தமது மண்ணும் மக்களும் விடுதலை பெற்று வாழ வேண்டும் என்ற கனவோடு ,
எழுச்சி கொண்ட பொழுது இவ்வாறான அரசியல்வாதிகள் தமது சொந்த நலனுக்காக தேர்தலை மையப்படுத்தி தமது வாழ்வாதாரத்தை பெருக்கி சுகபோகமாக வாழ்கின்ற குற்றச்சாட்டு தற்பொழுது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றது .
இவ்வாறான நிலையில் ஐயா ஸ்ரீதரன் இப்பொழுது தேர்தலை நடத்த வேண்டும் என இவ்வாறு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.