வெடித்து சிதறிய காஸ் 41 பேர் மரணம்

வெடித்து சிதறிய காஸ் 41 பேர் மரணம்
இதனை SHARE பண்ணுங்க

வெடித்து சிதறிய காஸ் 41 பேர் மரணம்

வடக்கு ஈராக் Duhok  பகுதியில் எரிவாயு வெடித்து சிதறியதில் 41 பேர் படு காயமடைந்துள்ளனர் .

திடீரென ஏற்பட்ட எரிவாயு கசிவினால் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது .

குறித்த கட்டடம் முற்றாக வெடித்து சிதறிய நிலையில் காண படுகிறது .

இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .


இதனை SHARE பண்ணுங்க