வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி – அவுஸ்ரேலியாவில் நடந்த பயங்கரம்


வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி – அவுஸ்ரேலியாவில் நடந்த பயங்கரம்

Western Australia.பகுதியில் சூப்பர் ரக உலங்கு வானூர்த்தி ஒன்று திடீரென

வீழ்ந்து நொறுங்கியது ,இந்த விபத்தில் இருவர் பலியாகினர் ,மேலும் இருவர்

படுகாயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளனர்

இந்த விபத்து எவ்விதம் ஏற்பட்டது என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

பெரும் இரைச்சலுடன் வானூர்தி ஒன்று செல்வதை கண்ணுற்றோம் திடீரென

அது வீடுகளின் முன்பாக உள்ள வீதியில் வீழ்ந்து நொறுங்கியது என

நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்துள்ளன

வீழ்ந்து நொறுங்கிய உலங்குவாவூர்தி
வீழ்ந்து நொறுங்கிய உலங்குவாவூர்தி