
விமானம் வாங்குவதற்கு 60 மில்லியன்
விமானங்கள் வாங்குவதற்கு 60 மில்லியன் ,உக்ரைன் இராணுவத்தினர் டிரோன் ரக விமானங்கள் வாங்குவதற்கு 60 மில்லியன் யூரவை வழங்க உள்ளதாக நெதர்லாந்து அறிவித்துள்ளது .
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
பாரிய படை நடவடிக்கை
ரசியா பாரிய படை நடவடிக்கைகளை மேற்கொண்டு ,உக்ரைனுடைய ஏனைய பகுதிகளையும் மீட்கும் அபகரிக்கும் நோக்கடன் ஈடுபட்டுள்ளது .
இந்த இராணுவ நடவடிக்கையை மேற்கொண்ட வண்ணம் உள்ளது ,எனவே ராசியாவின் இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டிய தேவை உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ளது .
அதனை அடுத்து நெதர்லாந்து நாடானது யுக்ரேனுக்கு, ட்ரோன் ரக வெடிகுண்டு விமானங்கள் கொள்வனவு செய்வதற்காக ,60 மில்லியன் யூரோக்களை வழங்குகின்றது .
இந்த நிதியானது கட்டம் கட்டமாக,உக்ரேன் இராணுவத்தினருக்கு வழங்கப்பட உள்ளது .
நேட்டோ படைகள் பாரிய தடுப்பு நடவடிக்கை
ரசியாவின் ஆக்கிரமிப்பின் கீழ் உக்ரைன் வீழ்ந்து விடுவதை தடுக்கும் நகர்வில் ,ஐரோப்பிய நேட்டோ படைகள் பாரிய தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வண்ணம் உள்ளன .
ரஸ்யாவினால் தமக்கு மிக பெரும் ஆபத்து உள்ளதை, நன்கறிந்த ,நேட்டோ கூட்டமைப்பு உக்ரேனை, காப்பாற்றும் நகர்வில் ஈடுபடுவது ,தமது பாதுகாப்பு கருதி என்பது இதன் ஊடக அம்பல பட்டுள்ளது .
- 141 உக்ரேனிய ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்திய ரஷ்யா
- ஏமனுக்கு எதிராக அமெரிக்கா 170 தாக்குதல்களை நடத்தியுள்ளது
- அமெரிக்கா விமானதங்கி கப்பலை தாக்கிய ஹவுதி
- இஸ்ரேலிய தாக்குதல்களில் மேலும் 14 காசா மக்கள் கொல்லப்பட்டனர்
- ஏமன் மீதான அமெரிக்க-இங்கிலாந்து தாக்குதல்களில் 130 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்
- சிரியாவின் லடாகியாவில் நடந்த மற்றொரு குண்டுவெடிப்பில் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்
- அச்சுறுத்தல்களுக்கு பேரழிவு தரும் பதிலடி கொடுப்பதாக IRGC தலைவர் எச்சரிக்கிறார்
- அமெரிக்காவில் சூறாவளி 20 பேர் பலி
- பாகிஸ்தானில் மசூதியை குறிவைத்து குண்டுவெடிப்பு அரசியல் தலைவர் காயம்
- புடின் டிரம்பின் தூதரை சந்தித்து செய்தி வழங்குகிறார்