லண்டனில் மூன்று லட்சம் மக்கள் போராட்டம்
லண்டன் பகுதியில் மூன்று லட்சம் மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
பாலஸ்தீனத்தில் உடனடி சமாதானத்தை ஏற்படுத்த கோரி இந்த மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்
லண்டனில் மூன்று லட்சம் மக்கள் போராட்டம்
ஆனால் பிரிட்டன் ஆளும் சுனிக் ஆட்சி மக்கள் உணர்வகளுக்கு மதிப்பளிக்காது இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல் பட்டு வருவதாகவும் ,மக்கள் படுகொலை கண்டு அமைதியாக உறக்கம் கொள்வதாக போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் பலர் குற்றம் சுமத்தியுள்ளனர் .
இஸ்ரேல் போரினை நடத்துவதற்கு காரணமாக விளங்குவது அமெரிக்கா ,பிரிட்டன் முக்கிய பாத்திரம் வகிக்கின்றன .
இஸ்ரேலுக்கு ஆளும் சுனெக் ஆதரவு அளித்த நிலையில் ,அவரது ஆட்சி இத்துடன் முடிவடைவதுடன் இந்த கட்சி மீள ஆட்சியை பிடிக்க நிலை ஏற்பட போகிறது என எதிர் பார்க்க படுகிறது
வீடியோ
- வாஷிங்டனின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடங்காது என அராக்சி
- பிரெஞ்சு அதிபரின் பயணத்தின் போது டமாஸ்கஸில் வெடிச்சத்தம்
- வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம் அறிமுகமாகிறது Green Dot அம்சம்
- மகளின் சடலத்தை கைகளால் தோண்டி எடுத்த தந்தை கண்ணீர் சம்பவம்
- செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்
- ஈரான் வான் வெளி அடித்து பூட்டு
- மும்பையில் வீடு இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி
- பெருவின் ஜனாதிபதித் தேர்தலில் கெய்கோ ஃபுஜிமோரி வெற்றி
- ஏ/எல் 2025 மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன
- ரஷ்யாவின் எண்ணெய் முனையத்தை உக்ரைன் தாக்கியது
















