ரஸ்யாவுக்குள் தாக்குதல் 100மக்கள் காயம்

ரஸ்யாவுக்குள் தாக்குதல் 100மக்கள் காயம்
Spread the love

ரஸ்யாவுக்குள் தாக்குதல் 100மக்கள் காயம்

ரஸ்யாவுக்குள் தாக்குதல் 100மக்கள் காயம் ,ரஷ்யா பகுதி மீது தாக்குதல் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் காயம்.

ரஷ்யாவின் செபஸ்டாபோல் பகுதியை இலக்கு வைத்து,உக்ரைன் இராணுவம் தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர் .

ரஷ்யாவின் கட்டுப்பாட்டு பகுதி

ரஷ்யாவின் கட்டுப்பாட்டு பகுதியாக விளங்கும் இந்த பின்தள பகுதியை இலக்கு வைத்து உக்ரைன் நடத்தியுள்ளது .

விமானங்கள் ஏவுகணைகள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ள ,இந்த காலகட்ட பகுதியில் ,ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பகுதியாக விளங்கும் செபஸ்ட்ட பகுதி மீது உக்ரைன் படைகள்தாக்குதல் நடத்தியுள்ளனர் .

இந்த தாக்குதலில் இதுவரை மூன்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காயம் அடைந்தவர்கள் பலர் ஆபத்தான நிலையில் காணப்படுவதாகவும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

பல் நாட்டு கூட்டு படைகள்

இந்த பகுதியை இலக்கு வைத்து உக்ரைன் பல் நாட்டு கூட்டு படைகள் இணைந்து தாக்குதலை நடத்தியுள்ளன .

பதிலுக்கு உக்ரைன் மிக முக்கியமான கேந்திரம் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யப்படைகள் தாக்குதலை ஆரம்பித்த வண்ணம் இருக்கின்றன.

விமானங்கள் மற்றும் வெடிகுண்டு தற்கொலை விமானங்கள் பறந்து தற்பொழுது உக்ரைனை தாக்கி கொண்டுள்ளன.

கடும் சேதங்களும் விளைவுகளும் பாதிப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் காட்சிகளை பார்க்கின்ற பொழுது தெரிகின்றது .

அடுக்குமாடி கட்டடங்கள் உடைந்து விழுந்து பற்றி எரிகின்ற காட்சிகளும் ,மக்களோடு கதறும் காட்சிகளும் காணப்படுகின்றன.