ரஷ்ய ராடார்கள் அழிப்பு

ரஷ்ய ராடார்கள் அழிப்பு
Spread the love

ரஷ்ய ராடார்கள் அழிப்பு


ரஷ்ய ராடார்கள் அழிப்பு ரஷ்ய இராணுவத்தின் மூன்று ராடார்களி தாம் அழித்துள்ளதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது .


உக்ரைன் இராணுவத்தின் ஏவுகணை தடுப்பு மற்றும் உள்கட்டமைப்புக்கள் மீது துல்லியமான தாக்குதல்களை இந்த பகுதியில் இருந்தே ரட்ஷய படைகள் தாக்கி வந்தன .

அதனை அடுத்தே தற்போது இந்த தேடி அழிப்பு தாக்குதல் இடம்பெற்றதாக உக்ரைன் படைகள் தெரிவித்துள்ளது

இந்த அழிப்பு தாக்குதலில் பலமில்லியன் இழப்பை ரஷ்ய படைகள் சந்தித்துள்ளதாக உக்ரைன் தெரிவிக்கிறது