ரஷ்யா தாக்குதல் மக்கள் காயம்

ரஷ்யா தாக்குதல் மக்கள் காயம்
Spread the love

ரஷ்யா தாக்குதல் மக்கள் காயம்

ரஷ்யா தாக்குதல் மக்கள் காயம் ,உக்ரைன் கட்டுப்பாட்டு பகுதியாக விளங்கும் கேசன் பகுதிகளை இழக்க வைத்து ரஷ்யா ராணுவ வீரர்கள் கடும்

இயல்புகளை மற்றும் விமான வழி தாக்குதலை நடத்தினர் இந்த தாக்குதலில் 8 அப்பாவி பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக உக்கிரேன் ராணுவம் தெரிவித்துள்ளது.

ராணுவத்தினருக்கும் ரசியா ராணுவ படை வீரர்களுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.

ராணுவத்தின் கட்டுப்பாட்டு பகுதியாக விளங்கும் கேசன் பகுதியின் ஊடாக பாரிய பணி நடவடிக்கையை மேற்கொண்டு வரும் ரஷ்யா படைகளுக்கு எதிராக உக்ரைன் படைகள் கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

தமது படை களுக்கு பாரிய இழப்பும் சேதங்களும் ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

எட்டு மாடி கட்டிடங்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கட்டடங்கள் பாரிய தீப்பிடிப்பு

அவ்வாறு சேதங்களுக்கு உள்ளான கட்டடங்கள் பாரிய தீப்பிடிப்பு சம்பவத்துக்கு உள்ளாகி உள்ளதாகவும் மக்கள் அங்கிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வேளை அந்த கட்டிடங்களுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மற்றும் வாகனங்கள் எமனவும் பலமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இரண்டரை வருடங்களாக நீடித்துச் செல்லும் ரஷ்யாவுக்கு இடையிலான யுத்தத்தினால் பாதி அளவு மக்கள் பாதிப்படைந்தும் ,பல ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தும் காணப்படுகின்றன.

ரஷ்யா, உக்ரைன் யுத்தம் என்று முடிவுக்கு வரும் என்பதை மக்களுக்கு கேள்வியாக உள்ளது .

பாதிக்கப்பட்ட மக்கள் தமது நிம்மதியான வாழ்வினை தேடி ஓடிக்கொண்டிருக்கின்ற பொழுது,

எந்த நாட்டு அரசு அதிபர்கள் இந்த யுத்தத்தினை முடித்து வைப்பார்கள் என்ற ஏக்கத்தில் மக்கள் தவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.