ரஷ்யாவின் 26 டாங்கிகள் அழிப்பு

ரஷ்யாவின் 26 டாங்கிகள் அழிப்பு
Spread the love

ரஷ்யாவின் 26 டாங்கிகள் அழிப்பு

ரஷ்யாவின் 26 டாங்கிகள் அழிப்பு ,உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற இந்த யுத்தத்தில், ரஷ்யா தரப்பில் 1270 படை வீரர்கள் பலியாகியும், 60 பீரங்கிகள், 26 டாங்கிகள் என்பன அழிக்க பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது .

24 மணித்தியாலத்திற்கு உள்ளாக முற்றாக ரஷ்யா படைகள் முக்கிய படையணி ,மற்றும் ஆயுதங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ,உக்ரைன் படைகள் தெரிவித்து இருக்கின்றன.

ரஷ்யா உக்ரைன் போர்

கடந்த 26 மாதங்களுக்கு மேலாக ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற இந்த யுத்தத்தில், ரஷ்யா படைகளுக்கு பலத்த இழப்பினை தாங்கள் ஏற்படுத்தி உள்ளதாக, உக்கிரன் படைகள் தெரிவிக்கின்றன .

இதுவரை இடம்பெற்ற யுத்த காலப்பகுதியில் , 518,560 ரசியா படைகள் பலியாகியும் ,7869 டாங்கிகள், 15131 கவச வண்டிகள், 1997 பல் குழல் ரொக்கட் லோஞ்சர்கள் ,357 விமானங்கள் ,326 செலக்டர்கள் ,10982 உளவு விமானங்கள் என்பன சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

உக்ரைன் தரப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது ,எனினும் இன்றும் இப்பொழுதும், தமது தரப்பில் ஏற்பட்ட ,இழப்பு தொடர்பாக உக்ரைன் படைகள், எதனையும் தெரிவிக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.