யாழ் தனியார் மருத்துவமனையில் கண் விற்பனை

யாழ் தனியார் மருத்துவமனையில் கண் விற்பனை
Spread the love

யாழ் தனியார் மருத்துவமனையில் கண் விற்பனை

யாழ் தனியார் மருத்துவமனையில் கண் விற்பனை ,வெளிநாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு கண் பார்வை இழந்துள்ளதாகவும் அதனால் அந்த கண் பார்வையை சரி செய்வதற்காக கண்ணுக்கான விலையினை தேடிச் சென்றதாகவும் ,

அந்த கண் யாழ்ப்பாண தனியார் மருத்துவமனை ஒன்று இருந்து தமக்கு வழங்கப்பட்டுள்ளதாக அந்த பெண்மணி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இந்த கண் எவ்வாறு கிடைத்தது யாருடைய கண்ணு என்கின்ற விசாரணையில் தமிழ் மக்கள் இறங்கி இருக்கின்றனர்.

மக்களை நோயாளிகள் ஆக்கி அவர்களை படுகொலை செய்து அவர்களது அபயவங்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்து அதனூடாக பல லட்சம் மில்லியன் பணத்தை இந்த தனியார் மருத்துவமனைகள் சேகரித்து வருவதற்கான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது,

வீதி விபத்துகளில் பலியாகும் மக்களை அழைத்து அவளுக்கு சித்திரை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற நோக்கில் அவர்களது உடல் பாகங்கள் திருடப்படுகின்றன சந்தேகத்தை இதன் ஊடாக எழுப்பப்பட்டுள்ளது.

போதிய சிகிச்சை இல்லாமல் அவர்கள் மரணம் அடைந்த சம்பவங்களும் காணப்படுகின்றன.

இந்த கண்கள் கிட்னிகள் மற்றும் மனித உடல் உறுப்புகள் எவ்வாறு தனியார் மருத்துவமனையில் கிடைக்கப்பெற்றது என்பது தொடர்பான விசாரணைகளை தற்பொழுது ஆரம்பிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையினை புலம்பெயர் தேசத்து தமிழ் மக்கள் முன் வைத்துள்ளனர்.

மருத்துவ மனைகளும் மருத்துவமனையில் இருந்து பல லட்சங்களுக்கு பணத்தினை உழைக்கலாம் ,அல்லது சம்பாதிக்கலாம் என்ற நிலையில் அவர்கள் ஒரு கொலைகாரர்களாக மாற்றம் பெற்றுள்ளது மேற்படி சம்பவம் காண்பிப்பதாக தெரியவருகின்றது.

யாழ்ப்பாணம் தனியார் மருத்துவமனைக்கு எவ்வாறு இந்த கண் வந்தது என்பது தொடர்பில் இலங்கை அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் ,

அந்த மருத்துவமனையை கண்டறிந்து அதற்கு முன்னால் போராட்டத்தை நடத்துவதற்கும் தற்பொழுது தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர் என்கின்ற கருது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது .