முள்ளிவாய்க்கால் தினத்தில் இராணுவத்திற்கு பதவிஉயர்வு

முள்ளிவாய்க்கால் தினத்தில் இராணுவத்திற்கு பதவிஉயர்வு
Spread the love

முள்ளிவாய்க்கால் தினத்தில் இராணுவத்திற்கு பதவிஉயர்வு

முள்ளிவாய்க்கால் தினத்தில் இராணுவத்திற்கு பதவிஉயர்வு முள்ளிவாய்க்கால் திறத்தில் பத்தாயிரம் இராணுவத்திற்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

பதினாறு வருடங்களுக்கு முன்னதாக தமிழர்களை கொன்று குவித்து அதனை சாதனையாக நிகழ்த்திய இலங்கை இராணுவத்தை சேர்ந்த 10,000 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையை காத்தவர்கள் இவர்கள் ,இன்று சிறந்த போர் வீரர்கள் என்ற பதத்தில் அந்த பதவியேற்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசம் இன்று அடிமைப்படுத்தப்பட்டு காப்பார் யாருமின்றி ,மீட்பர் யாருமின்றி கிடக்கிறது .

ஆனால் எம் இனத்தை கொன்றழித்த அந்த நாளை ஆளுகின்ற அரசு குதூகலமாக கொண்டாடியுள்ளது .

போர் நடைபெறுகின்ற பொழுது படைகளை திரட்டி கொடுத்தவர் ஆளும் அனுராவே தான் .

அவ்வாறான இவரே இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு மக்களித்துள்ளார் .16 வருடமாகிறது ஒரு இனம் அழுகிறது.

இந்த நிலை சிங்களதேசம் விரைவில் சந்திக்கும் .அன்று இவர்களுக்கு திருப்பி கிடைக்கிற பொழுது அவர்களும் அழுவார்கள்.

தமிழர்ளின் ஆவிகளும் ஆத்மாக்களும் சிங்கள தேசத்தை அந்த கொலையாளிகளையும் இறுதிவரை விடமாட்டது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

பதவி உயர்வு ஊடாக ஒரு இனத்தை பழிவாங்க முடியாது .கர்மா உங்களை காத்திருந்து அழிக்கும் அப்பொழுது நீங்கள் காணாமல் போவீர்கள்.

உங்கள் கண்களை துடைக்க அப்பொழுது கரங்கள் இருக்காது காலம் ஒரு நாள் பதில் சொல்லும் அதுவரை தமிழன் காத்திருப்பன் .