மிகப்பெரிய ஊழலில் சிக்கினார்கள் வைத்தியரும் தங்கமும்

மிகப்பெரிய ஊழலில் சிக்கினார்கள் வைத்தியரும் தங்கமும்
Spread the love

மிகப்பெரிய ஊழலில் சிக்கினார்கள் வைத்தியரும் தங்கமும்


மிகப்பெரிய ஊழலில் சிக்கினார்கள் வைத்தியரும் தங்கமும்1- இந்த படிவத்தை நிரப்பியவரே அனைவருக்கும் திருட்டுக் கையொப்பம் வைத்துள்ளார்.

அது எப்படி எல்லோரும் எழுத்துகளின் ஒரு குற்று வைத்து எழுதுவார்கள். சிலர் வட்டம் போடுவார்கள் இது முழுக்க முழுக்க ஒருவரே அனைவருக்கும் கள்ள சைன் வைத்துள்ளார்.


2- கெளசல்யாவின் ஒப்பம் எல்லோருக்கும் தெரியும் என்பதால் அவரின் ஒப்பம் பெற இடம் விடப்பட்டது இறுதியில் அவசரத்தில் மறந்து ஒப்பம் இன்றி வேட்பு மனுவை சமர்ப்பித்து விட்டனர்.


3- அரிச்சிணாவின் அண்ணன் , அண்ணன் மகன் என குடும்பமே அரசியலை பிழைப்பாக நடத்த துணிந்து விட்டனர்.


4- ஒருவருக்கும் வேலை இல்லையாம் அப்படியாயின் இத்தனை வருடமாக எப்படி வாழ்க்கை நடத்தினர் ? திருடினார்களா ? பிச்சை எடுத்தார்களா ?
5- அடையாள அட்டை மற்றும் குடும்ப பங்கீட்டு அட்டையை பார்த்தால் எல்லா உருட்டும் வெளிச்சம் ஆகும்.


6- போலி முகவரி , போலி கையொப்பம் , தொழில் தொடர்பில் பொய்
இப்படி ஒரு திருட்டு கூட்டம் அதிகாரத்திற்கு வந்தால் எப்படி பிளான் பண்ணி திருடும் ??? எல்லோரையும் மாங்காய் மடையர் என நினைக்கும் கூட்டம் இது.

இலங்கை தேர்தல் வரலாற்றில் இப்படி ஒரு மோசடி மிக்க வேட்புமனுவை எவரும் தாக்கல் செய்திருக்க மாட்டார்கள்.