
மலேசியாவில் நில நடுக்கம் 24 பேர் பலி – 9 பேரை காணவில்லை
மலேசியாவில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை 24 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 9 பேர் காணமல் போயுள்ளனர் .
காணமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கு பணியில் மீட்பு படைகள் ஈடுபட்டுள்ளன .
குறித்த பகுதியில் அகதிகள் நலன்புரி முகம் ஒன்று அமைந்துள்ளது .இந்த முகாமில் சம்பவ தினம் அன்று 94 பேர் தங்கியுள்ளனர் .
அவ்ரங்களே இந்த நில நடுக்கத்தில் சிக்கி பாதிக்க பட்டுள்ளனர் .
சிறுவர்கள் ,பெண்கள் ,உள்ளிட்ட 24 பேர் பலியாகியுள்ள துயரம் இடம் பெற்றுள்ளது .
வீடுகளுக்கு முன்பாக நிறுத்த பட்டிருந்த கார்கள் வீடுகளுக்குள் உடைந்து வீழ்ந்துள்ள காட்சிகளும் ,வீடுகள் பலது உடைந்து தரை மட்டமாகியுள்ள காட்சிகள் பார்ப்பவர்களை மிரளவைக்கிறது .