
போராட்டம் நடத்த 27பேருக்கு தடை ,போராட்டம் நடத்துவதற்கு 27 பேருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தாய்க்கு போலீசார் தெரிவித்துள்ளனர் .
நீதிமன்றத்தினால் நேற்று இந்த 27 பேருக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .
தையிட்டி திச விகாரையில் இன்று நாளையும் போராட்டம் செய்ய வேண்டாம் என்று இந்த தடை உத்தரவு அவசரமாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தனியார் காணிகளில் அடாத்தாக புத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ அரசியல்வாதிகள் குறித்து ,எச்சரித்து வருகின்ற நிலையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது .
நாடளாவ ரீதியில் தமிழ் பகுதிகளில் புத்தக விகாரர்களின் நிறுவி சிங்களமயமாக்கும் நடவடிக்கையில் ,இலங்கை ஆளுமை அதிகார வர்க்கங்கள் முனைந்து வருகின்றனர் .
அந்த வகையில் தற்பொழுது தமிழரின் யாழ்ப்பாண பகுதி ,தையிட்டியில் இந்த புத்தக விகாரை அமைத்ததற்கு எதிராக பல கட்சிகள் தமது கடும் கண்டனங்களை தெரிவித்தும் வந்தனர்.
அவ்வாறான நிலையில் தமிழர் பகுதி சிங்களமயமாக்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாகவும் ,அவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனை அடுத்து மல்லாக நீதிமன்றத்தின் விசேட உத்தரவின் கோவில் தற்பொழுது இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மக்கள் ஜனநாயக வழிக்கு நீதிமன்றங்களும் தடையாக இருக்கிறதா இந்த கேள்வி இதன் உனக்கு எழுப்பப்பட்டுள்ளது மக்கள் தெரிவிக்கின்றனர் .