
நாம் தமிழருக்கு விழாத ஒட்டு
தமிழகத்தில் இடம்பெற்று கொண்டிருக்கும் தேர்தலில் நாம் தமிழருக்கு விழாத ஒட்டு.ஒட்டு இயந்திரத்தை வாக்காளர் அழுத்தும் பொழுது ஒட்டு விழவில்லை .கொதிக்கும் சீமான் கட்சி .
தேர்தலில் வாக்களிக்க ஆர்வமாக சென்ற மக்களுக்கு காத்திருந்தது .அதிர்ச்சி .
தங்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்க சென்ற பொழுதும் ,ஒட்டு இயந்திரத்தின் பொத்தான்களில் ,நாம் தமிழர் சின்னத்தை அழுத்தும் பொழுது, அது வேலை செய்யவில்லை என்ற குற்ற சாட்டு முன் வைக்க பட்டுள்ளது .
சீமானை தோற்கடிக்க சதி நடவடிக்கை
மக்கள் மத்தியில் ஆதரவை பெற்று மிக வேகமாக வளர்ந்து வரும் நாம் தமிழர் கட்சிக்கு ,செல்வாக்கு அதிகரித்து விடக்கூடாது என்ற நிலையில் ,திட்டமிடப்பட்டு இவ்விதம் சதிகளில் ,ஆளும் அரசு ஈடுபட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது .
விழ விழ எழுவோம் என்கின்ற வீர முழக்கத்துடன் நாம் தமிழர் கட்சி தேர்தலில் ,சூறாவளியாக வலம் வந்ததது .
மக்கள் ஆதரவும் ,கூட்டமும் நம் தமிழர் பாசாறைகளில் கூடியது .
சீமானை கண்டு அஞ்சும் அரசியல் கட்சிகள்
சீமான் தனது சிறந்த பேச்சு ஆற்றல் ,மதி நுட்ப செயல்கள் ஊடாக தனது கட்சியை வளர்த்து செல்கின்றார் .
அதுவே மிக பெரும் கொழுத்து பருத்த கட்சிகளுக்கு ஏமாற்றத்தையும் ,பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது .
அதனால் சீமானை முடக்கி அழித்துவிட வேண்டும் என துடிக்கிறது .
இளம் வாலிபர்களையும் ,கற்றவர்களையும் தன் பக்கம் சீமான் நாம் தமிழர் கட்சி வைத்திருப்பதால் ,அது கண்டு பெரும் கட்சிகள் அலறுகின்றன .
சீமானுக்கு அச்சத்தில் காட்சிகள்
அந்த அச்சத்தின் எதிரொலியே ,நாம் தமிழர் கட்சியின் கர்த்திகேயன் நின்ற தொகுதியில் இடம்பெற்ற வாக்கு மோசடியாகும் .
செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் கார்த்திகேயன் தமது தரப்பு வாதத்தை முன் வைத்து பேசினார் .
ஆனால் நாம் தமிழர் கட்சி நகர்த்திகேயனின் எவ்வித கருத்தையும் ,தேர்தல் ஆணையமோ ,அதன் அதிகாரிகளோ செவி சாய்க்கவில்லை என்ற குற்ற சாட்டை அவர் முன் வைத்தார் .
திருடர்கள் வாழும் நாட்டில் ,திருட்டை ஒழித்து கட்டு என்றால் அது எப்படி சாத்தியமாகும் தோழர்களே ..