நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

துப்பாக்கியுடன் ஒருவர் கைது
Spread the love

நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது , செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையில் தெரிவிக்கின்றது .

புத்தள காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியை தயாரித்து விற்பனை செய்து வந்த நபர் ஒருவரே தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.

40 வயதுடைய இந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு தற்பொழுது போலீஸ் விசாரணையில் சிக்கி இருக்கின்றார்.

நாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்தி இவர் வேட்டையில் ஈடுபட்டு வந்தாரா, அல்லது மனிதர்களை படுகொலை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தாரா என்பதை கேள்வியாகிறது.

இலங்கையில் நாள்தோறும் அதிநவீன துப்பாக்கியுடன் படுகொலை நடத்துகின்றவர்கள் தப்பிச் செல்கின்றார்கள் .

இவ்வாறான நிலையில் அப்பாவிகள் நாட்டு துப்பாக்கி உடன் ,தொடர்பு கொண்டவர்கள் கைது செய்யப்படுவது வேடிக்கையாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சக்கை துப்பாக்கி

சக்கை துப்பாக்கி எனச் சொல்லப்படுகின்ற இந்த துப்பாக்கியை நாட்டில் தயாரிக்கப்படுகிறது அவரான துப்பாக்கிகளை இவர்கள் வைத்திருப்பது அரசு தவறு.

கட்டு துவக்கு

கட்டு துவக்கு வைத்திருப்பதற்கே நாட்டில் தடை என்றால் நவீன துப்பாக்கிகளை வைத்திருப்பவர்களை ஏன் அரசு கைது செய்யவில்லை.

இலங்கையில் நடைபெறுகின்ற அதிகளவாட துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதனால் பலியாகி வருகின்ற சம்பவங்களுக்கு யார் பொறுப்பு.

ஆக ஆளுகின்ற அனுரா ஆட்சி இன்று மக்களுக்கு எதிராக திசை திரும்பி உள்ளதா பாதாள குழுக்களுக்கும் மாவியாக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறதா .

ஆதலால் தான் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறதா அப்பாவிகள் திட்டமிட்டு கைது செய்யப்படுகிறார்கள் என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.