தாய்லாந்து பயணிக்க இலவச விசா

தாய்லாந்து பயணிக்க இலவச விசா
Spread the love

தாய்லாந்து பயணிக்க இலவசமாக விசா

தாய்லாந்து பயணிக்க இலவச விசா ,தாய்லாந்து பயணிப்பதற்கு இலவச விசா அறிமுகம் . இலங்கையர்கள் பயணிக்க முடியும் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இலங்கை உட்பட்ட 93 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு தாய்லாந்தில் 15 ஆம் தேதி ஜூலை மாதம் முதல் விசா இன்றி நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலவச விசாவின் ஊடாக அதிகமான உல்லாச பயணிகளை உள்வாங்கும் நோக்குடன் இந்த விடயத்தினை அந்த நாடு முன் ஆரம்பித்துள்ளது .

வருமானத்தை அதிகரிக்க உல்லாச பயணிகளின் அதிக வருகை

உல்லாச பயணிகளின் அதிக வருமானத்தின் அதனூடாகவே அந்த நாடு அதிகமான வளர்ச்சியை பெற்று வருகின்றது.

அதனால் மேலும் தமது நாட்டுக்கு உல்லாச பயணிகளை அழைத்து கொள்ளும் முகமாக திறந்த வெளி விசா வழங்க அரசு முன் வந்துள்ளது .

இந்த அறிவிப்பு வெளிநாட்டு மக்கள் உடனடியாக அங்கு பயணித்து வரக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாகவும், நீண்ட நாட்கள் அந்த மக்கள் தாய்லாந்தில் தங்கி இருக்கக்கூடிய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தாய்லாந்து வருகின்ற உல்லாச பயணிகள் தொடர்ந்து அந்த மண்ணில் தங்கி இருப்பதால் ,அதிகமான அவர்கள் செலவு செய்வார்கள் அதுவே அந்த நாட்டுக்கான அதிக அந்நியச் செயலாளர் அந்த நாடு கருதுகின்றது.

அதனாலயே தற்பொழுது இலவச விசாரணை 93 நாடுகளுக்கு அறிவித்துள்ளது, அவ்வாறான நிலையில் தற்போது நாளில் இருந்த மக்கள் விரைவாக தாய்லாந்துக்குள் பயணிக்கலாம் .

தாய்லாந்துக்கு ஏன் வெளிநாட்டிலிருந்து அதிகமான மக்கள் வருகிறார்கள் என்பது பல்வேறுபட்டவர்களுக்கு தெரிந்தது .

அங்கு மதுவும் மாதுவுக்கும் பஞ்சமில்லை ,அதனால் உல்லாச பயணிகள் குறிப்பாக மேற்கு நாட்டவர்கள் அங்கு படையெடுத்து ,தமது ஆசைகளை தீர்த்து வருகின்றனர் .

அதனால் தான் மேலும் மேற்கு நாட்டை தமது உள்நாட்டுக்குள் அழைக்கும் முகமாக இந்த தந்திரமான வித்தை இணைந்து மேற்கொண்டு வருகின்றது.

உலகில் தாய்லாந்து மிக முக்கியமான உல்லாச பயணிகள் வருகை தரக்கூடிய நாடாக காணப்படுகிறது.