தாக்கிய ஹவுதிகள் எரியும் இஸ்ரேல்

தாக்கிய ஹவுதிகள் எரியும் இஸ்ரேல்
Spread the love

தாக்கிய ஹவுதிகள் எரியும் இஸ்ரேல்

தாக்கிய ஹவுதிகள் எரியும் இஸ்ரேல் ,இஸ்ரேல் ராணுவத்தின் எலியாட் ராணுவ முகாம்களே மீது நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு தாக்குதலை நடத்தியுள்ளதாக ஹவுதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தளம் மீது ஏவுகணைகள் , விமானங்கள் ஊடக கூட்டு தாக்குதலை மேற்கொண்டதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

வடக்கு இஸ்ரேல் பகுதிகளை இலக்கு வைத்து இடைவிடாது தொடர் தாக்குதல் இடம்பெற்று கொண்டிருக்க ,ஹிஸ்புல்லா படைகளுக்கு ஆதரவு தாக்குதலாக தற்போது ஏமன் படைகளும் தமது பங்குக்கு தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளனர் .

இடை விடாத தாக்குதல்

இவர்களது இந்த இடைவிடாத தாக்குதினால் மிகப்பெரும் சேதங்களும் இழப்பும் இஸ்ரேலிய படைகளுக்கு ஏற்பட்ட வண்ணம் உள்ளது .

எனினும் விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாக தமக்கு இழப்புக்கள் ஏதும் இல்லை என ,பழமையான பாணியில் தற்பொழுது ஆரம்பித்து வருகின்றது.

பலஸ்த்தீனம் காசா பகுதி மீது தரைவழி ஊடாக பாரிய பணி நடவடிக்கையை மேற்கொண்டு வரும் இஸ்ரேலிய படைகளை எதிர்த்து, தற்போது பலஸ்தீனம் காசா மக்கள் விடுதலை அமைப்பினர் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளனர்.

அவ்வாறு முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பு இஸ்திரேலிய ராணுவத்தினரை ,துணிகரமாக வழிமறித்து அவர்களது டாங்கிகள் கவச வண்டிகள் ,துருப்பு காவிகள் என்பனவற்றை துடைத்து அழித்து வருகின்றன.

இந்த வீரமிகு வழி மறிப்பு தடுப்புத் தாக்குதலில் ஊடாக, இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அபகரிப்பு ராணுவத்தினருக்கு மிகப்பெரும் இழப்பினையும் சேதங்களையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

படைகளுக்கு கணிசமான இழப்பு

ஆனால் இதுவரை தமது படைகளுக்கு கணிசமான இழப்புகளை ஏற்பட்டுள்ளதாக ,சொல்வதெல்லாம் உண்மை பாணியில் தற்பொழுது இஸ்திரேலியா ராணுவம் தெரிவித்து வருகின்றது.

ஒன்பது மாதங்களாக நீடித்துச் செல்லும் இந்த யுத்தத்தில் காசா மக்கள் விடுதலை போர்ப்படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தில் ,சிக்கி 38,000 க்கு மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளன .

அத்தனை மக்களும் ராணுவத்தின் வன்கொடுமை தாக்குதல் ஊடாகவே பலியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.