தமிழ்பெண் பிரிட்டனில் எம்பியாக தெரிவு

தமிழ்பெண் பிரிட்டனில் எம்பியாக தெரிவு
Spread the love

தமிழ்பெண் பிரிட்டனில் எம்பியாக தெரிவு

தமிழ்பெண் பிரிட்டனில் எம்பியாக தெரிவு ,பெருத்தாடியாவில் இடம்பெற்ற தேர்தலில் தமிழ் பெண் ஒருவர் போட்டியிடுத்து இருந்தார் .

அதனை அடுத்து தற்பொழுது அந்த போட்டியில் அவர் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் .

இது தமிழர்களுக்கு மிகப்பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

உமா குமரன் எம்பியாக தெரிவு

உமா குமரன் என்கின்ற பெயரில் போட்டியிட்ட இந்த தமிழ் பெண்ணான ஒரு வெற்றி பெற்றதை அடுத்து தற்பொழுது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது .

தொழில் கட்சிக்கு ஆதரவாக பெரும்பாலான மக்கள் இம்முறை தேர்தலில் வாக்களித்த நிலையில், பழமைவாத கட்சியை தோற்கடித்து தொழில் கட்சி வெற்றியை பெற்றுள்ளது .

பெரும் மகத்தான வெற்றியைச் சூடி இருக்கின்றது. அந்த வகையில் தொழில் கட்சி சார்பாக போட்டியிட்ட தமிழ் பெண் தமிழுக்கான தீர்வுகளை கொடுப்பார் என தெரிவித்துள்ளார் .

பாராளுமன்றத்தில் உமா குமரன் குரல் ஓங்கி ஒலிக்கும்

இவரது குரல் பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கும் என்பதால் இலங்கை தற்போது பெரும் நெருக்கடியிலும் சிக்கலிலும் சிக்கி தவித்து வருகின்றது.

தமிழர்களுக்கு மிகப்பெரும் ஆற்றலையும் ஆளுமையுடன் இவர் செயல்படுவார் என தேர்தல் வெற்றி பெறுவதற்கு முன்னதாக தெரிவித்திருந்தார்.

அதனை அடுத்து மக்கள் அவருக்கான வாக்குகளை வழங்கும் படி கோரி இருந்தார் .

உமா குமரன் அவர்கள் தேர்தல் வெற்றி பெற்றதை எடுத்தும் பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றதை அடுத்து வரும் காலங்களில் நெருக்கடியை வழங்குவதுடன் ,

தமிழ் மக்களுடைய விடுதலை தொடர்பாகவும் தமிழ் மக்களுடைய அரசியல் அவிலாசைகளை வென்றெடுப்பதற்காக இவர் ஓங்கிக் குரல் கொடுக்க வேண்டிய நிலவரம் நிலவை ஏற்பட்டுள்ளதால் ,

இலங்கை அரசாங்கம் எதிர்வரும் காலங்களில் மிகப்பெரும் நெருக்கடியில் சிக்கக் கூடும் என்கின்ற தகவல் வெளியாகி உள்ளது.