
சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்.பெண்களிடம் திருமணம் முடிக்கின்ற பொழுது சீதனம் வாங்கிய ஆண்களின் கண்ணீர் கதறல்கள்.
தமிழருடைய கலை பண்பாட்டுக்கு அடிப்படையில் திருமணம் முடிக்கின்ற பொழுது பெண்கள் ஆண்களுக்கு வரதட்சணை வழங்குவது வளமை.
அவ்வாறு வரதட்சனை அல்லது சீதனம் பெற்றுக் கொண்ட ஆண்கள் பின் நாட்களில் பெண்களுக்கு செய்வது என்ன.
அவ்வாறு திருமணம் முடித்து வரதட்சனை கொடுத்து வந்த பெண்கள் ஆண்களுக்கு செய்வது என்ன செயல் எப்படி இருக்கிறது.

அவ்வாறான பல விடயங்கள் தொடர்பாக இந்த காணொளியில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
ஆகவே ஆண் பெண்கள் வரதட்சனை ,சீதன சண்டை இங்கே இடம் பெறுகிறது .
கீழ் உள்ள காணொளியை முழுமையாக பாருங்கள் அப்பொழுது உங்களுக்கு நாங்கள் சொல்வது புரியும் .