சிகரெட் கடத்தியவர் விமானநிலையத்தில் கைது

சிகரெட் கடத்தியவர் விமானநிலையத்தில் கைது
Spread the love

சிகரெட் கடத்தியவர் விமானநிலையத்தில் கைது

சிகரெட் கடத்தியவர் விமானநிலையத்தில் கைது ,வெளிநாட்டில் இருந்து இலங்கை காட்டுநாயக்க விமலின் ஊடாக சீக்ரெட் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

இவரிடம் 2700 தொகையான சிகரெட்டுக்கள் கொண்டுவரப்பட்ட பொழுது, இவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

கைது செய்யப்பட்டவர் 20 வயதுடைய வாலிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் கூலிக்காக வேலை செய்தாரா அல்லது இதன் அடிப்படையில் தற்போது விசாரணை இடம்பெற்று வருகின்றன .

அதி விலை உயர்ந்த சிகரெட் கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் என்பது மிகப்பெரும் வாடிக்கையான ஒரு கடத்தல் நாடகமாக இருக்கலாம் எனவும், அதனை சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தால் மட்டுமே ஏனைய விடிய எங்களுக்கு தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் இவர் கடத்தலில் ஈடுபட்டுள்ள செய்ய ;ல் மாபியாக்கள் உள்ளதாக நம்ப படுகிறது .

தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு வருவதும் ,பெரும்தொகையான சிகரெட்டுகள் தங்க என்பன சிக்கிக் கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்தக் கடத்தல்களின் பின்புலத்தில் அரசியல்வாதிகள் பாதாள உலகம் குழு இருப்பதாக நம்பப்படுகிறது.

எனினும் இன்று வந்து சிக்கிய 20 வயது வாலிபர் எதன் அடிப்படையில் எங்கிருந்து இந்த சிகரெட் கொண்டு வந்தார் என்பது தொடர்பாக முழுமையான தகவல் வெளியாகவில்லை.

தொடர்ந்தும் விசாரணை மேற்கொள்ளாக்கப்பட்டு வருகிறது . பின்னர் நீதிமன்றத்தில் பார்ப்படுத்த படும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது.