
காஷ்மீரில் இந்திய ராணுவம் மோதல்
காஷ்மீரில் இந்திய ராணுவம் மோதல் ,காஷ்மீரில் இந்திய ராணுவம் போராளிகளுக்குடன் இடம்பெற்ற தாக்குதலில் நான்கு இராணுவத்தினர் பலியாகி ஆறு பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது .
காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவத்தினர் பயணித்த ரோந்து வாகனங்களை இடைமறித்து தாக்குதலை நடத்தின.
கை குண்டுகள் மற்றும் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தியதில் அந்த வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த, இந்திய ராணுவத்தினரில் நாலு பேர் சம்பவ இடத்தில் பலியாகி ஆறு பேர் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இவ்வாறு காயம் அடைந்த ஆறுபடை இதுவரையில் உடல் மிக மோசமாக உள்ளதாகவும் காணப்படுகின்றது .
இந்திய ராணுவம் தாக்குதல்
காஷ்மீர் போராளிகள் மீது இந்திய ராணுவம் நடத்தி வருகின்றது.
அந்த மக்களை தீவிரவாதிகள் என தெரிவித்து கைது செய்து கற்பழித்து சொல்லென்னா இடர்களையும் துன்பங்களையும் விளைவித்து வருகின்றது .
அதற்கு அமைவாக தற்போது இந்திய ராணுவத்தினரை இலக்கு வைத்து கடும் தாக்குதலை நடத்த ஹிஸ்புல்லா போராளிகள் ஆரம்பித்துள்ளனர் .
போராளிகளுக்கும் இந்திய ராணுவத்திற்கும் இடையில் சில காலங்களாக தொடரான யுத்தம் ஆரம்பித்துள்ளது அடுத்து தற்பொழுது இந்திய ராணுவத்தினர் பகுதியில் கண்காணிப்புகளில் ஈடுபடுவது மிகப்பெரும் சவால் நிறைந்த பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள காணப்படுகின்றது.
இந்தியா படைகள்
இந்த தாக்குதலை எடுத்து வரும் நாட்களில் மேலும் இந்தியா படைகள் மீது நடத்தப்படும் தாக்குதல் தீவிரமணியம் என எதிர்பார்க்கப்படுகிறது .
எல்லையை ஓரமாக நுழைந்து மக்கள் மற்றும் அருள்மிகு சொத்துக்கள் மற்றும் அங்குள்ள எல்லைப்புறங்களில் உள்ள பெண்கள் மற்றும் வயதானவர் மீதும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதான ,
குற்றச் சாட்டு அந்த அமைப்பினார் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவில் மறைந்திருந்த சந்தேக நபர் கைது
- நாமல் விவகாரம் சட்டமா அதிபரிடம் ஆலோசனை
- இலங்கை அச்சுத் திணைக்களத்தில் பதற்றம்
- காதலர் தினம் பெற்றோர்களே அவதானம்
- ஏப்ரல் நடுப்பகுதி வரை வெப்பம்
- ஏப்ரல் மாதத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்
- தையிட்டியில் போராட்டம் இன்றும் முன்னெடுப்பு
- சுவிஸ் அரசாங்கத்தின் அதிகபட்ச உதவியை கோரினார் சஜித்
- அர்ச்சுனா எம்.பி தாக்கியதில் இருவருக்கு காயம்
- பைனஸ் வனப்பகுதியில் தீப்பரவல்