கடும் மழை மக்களுக்கு எச்சரிக்கை

கடும் மழை மக்களுக்கு எச்சரிக்கை
Spread the love

கடும் மழை மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் கடும் மழை மக்களுக்கு எச்சரிக்கை இலங்கையில் கடும் மழை பொழிவு ஏற்படும் எனவும் இவ்வேளை மக்களை விழிப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்க பட்டுளள்து .

சப்பிரமுகா உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த மழைவீழ்ச்சி காணப்படும் எனவும் ,இவ்வேளை மக்களை மிக விழிப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐம்பது மில்லி மீட்டர் வீழ்ச்சியிலான நீர்கள் சில பகுதிகளுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன .

தாழ்நில பகுதிகளில் வெள்ளம்

அதனால் தாழ்நில பகுதிகளில் வெள்ளம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மழையின் நீர் வரத்து அதிகமாக காணப்படுவதால், குளங்கள் நிரம்பி கதவுகள் திறக்கப்பட்டால் ,தாழ்நில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்கின்ற அச்சம் காணப்படுகின்றது.

கடந்த காலங்களில் இலங்கையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்த காணப்பட்டன .

அவ்வாறு சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் உரிய உதவி திட்டங்கள் வழங்கப்பட்டன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா

அதனை எடுத்து இலங்கை ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் உத்தரவின் அடிப்படையில் ,வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதி உதவி திட்டங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

வீடுகளும் திருத்திக் கொடுக்கப்படும் என்று உத்தரவாதங்களும் அழிக்கப்பட்டன.

தேர்தல் வருகின்ற நிலையில் தற்போது மக்களை குசி படுத்தக்கூடிய நிலையில் ஆளு அரசு காணப்படுகின்றது .

எவ்வாறு எனினும் இந்த தேர்தலில் கட்சியை வெல்ல வைத்து விட வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டில் ரணில் துடிப்பதே மக்களுக்கான உதவித்திட்ட அறிவிப்புகள் ஊடாக காண முடிகின்றது .

எனவே தாழ்நில பகுதியில் உள்ள மக்கள் மிகவும் எச்சரிக்க இருக்கும்படியும் வேண்டுதல் விடுக்கப்பட்டுள்ளது.

அதிக மழை வீழ்ச்சி காரணமாக வெள்ளம் பெருக்கு ஏற்படலாம் என்பதாகவே அந்த தகவல் காணப்படுகின்றது.