ஏமன் ஹவுதிகளை தாக்குவோம் அமெரிக்கா அறிவிப்பு
ஏமன் ஹவுதிகளை தாக்குவோம் அமெரிக்கா அறிவிப்பு,ஏமன் ஹவுதிகளை தாக்குவோம் அமெரிக்கா அறிவிதுள்ளது ,ஏமன் ஹவுதிகள் செங்கடல் வழியை முடக்குவதால் தாக்குவதாக அமெரிக்கா தெரிவிக்கிறது .
இஸ்ரேலுக்கு செங்கடல் வழியாக செல்லும் இஸ்ரேல் கப்பல்களை இலக்கு வைத்து ஏமன் ஹவுதிகள் கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
இந்த தாக்குதலினால் இஸ்ரேல் கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளதுடன் ,இஸ்ரேல் பொருளாதாரம் பெரும் ஆட்டம் கண்டு வருகிறது .
அவ்வாறான நிலையில் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு இவ்வாறு வெளியாகியுள்ளது குறிப்பிட தக்கது .
- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்

- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன

- லெபனான் நகரில் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்தன

- ஹோர்முஸ் ஜலசந்தி குறித்து விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா

- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது







