
உக்ரைன்மீது ரஷ்யா கடும் தாக்குதல்
உக்ரைன்மீது ரஷ்யா கடும் தாக்குதல் ,உக்ரைன் டொண்ஸ்டாக் பகுதி மீது ரஷ்யா படைகள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளன .
இந்த தாக்குதலில் ஒருவர் பலியாகியம் 10க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அடுக்குமாடி கட்டிடங்கள் மீது ஏவுகணைகள் விழுந்து வெடித்ததில் அந்த கட்டிடங்கள் பலத்தை சேதங்களுக்கு உள்ளாகி காணப்படுகின்றது .
இடைவிடாது நடத்தப்படும் ரஷ்யாவின் இந்த தாக்குதலினால் உக்ரைன் உள் கட்டமைப்புகள் பலமாக சேதமடைந்து காணப்படுவதாக உக்ரைன் உள்ளூர் அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் .
நூற்றுக்கு மேற்பட்ட தாக்குதல்
கடந்த 72 மணி த்தியாலத்திற்குள் நூற்றுக்கு மேற்பட்ட தாக்குதல்களை ரஷ்யா படைகள் நடத்தி இருக்கின்றனர் .
பொருளாதார மையங்கள் மின்சார மையங்கள் ராணுவ கட்டமைப்புகள் வர்த்தக நிலையங்கள் உள்ளிட்டவர்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அப்பாவி குழந்தைகள் முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் உள்ளிட்டவர்களும் பலியாகியும் காயமடைந்தும் வருகின்றனர் .
பல நகரப் பகுதிகள் மின்சாரம் இன்றி தொடர்ந்து காணப்படுவதாக உக்ரைன் மக்கள் சமூக வலைத்தளங்களில் தமது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் .
உக்ரைன் ரஷ்யா போர்
இரண்டு வருடங்களுக்கு மேலாக உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற இந்த யுத்தத்தில் ,உக்ரைன் உள்கட்டமைப்புகள் பலமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த போரினால் பெரும் இன்னல்களை சந்தித்த வண்ணம், போரினை முடிவுக்கு கொண்டுவந்து சமரசத்தை ஏற்படுத்த மறக்கும் உக்ரைன் அதிபரினாலேயே இந்த போர் தொடர்வதாக குற்றம் சுமத்த படுகிறது .
மக்கள் வாழ்வாதாரத்திற்கும் மக்கள் உயிருக்கும் பாதுகாப்பு வழங்க மறு த்துவரும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸியின் கடும் போக்குத்தனத்தின் காரணமாகவே, இந்த யுத்தம் தொடர்ந்து நீடித்து வருவதாக, ரஷ்யா ஆதரவு சக்திகள் இப்படி தெரிவிக்கின்றன.
- மிகப்பெரிய ஊழலில் சிக்கினார்கள் வைத்தியரும் தங்கமும்
- சிரியாவில் யேர்மன் தூதரகம் மீள திறப்பு
- இஸ்ரேல் தலைநகர் மீது ஹமாஸ் ஏவுகணை தாக்குதல்
- இஸ்ரேல் தளம் மீது ஹவுதி தாக்குதல்
- எரியும் எண்ணெய் தாங்கிகள்
- காஸாவுக்குள் மீள நுளைந்த இஸ்ரேல் இராணுவம்
- போரை நிறுத்த ரஷ்யா ஒப்புதல்
- இஸ்ரேலின் தாக்குதலில் 413 பேர் பலி
- பூமிக்கு திரும்பினார் சுனிதா
- அமெரிக்கா விமானத்தை துரத்திய ஈரான் விமானங்கள்