
உக்ரைனை போட்டு தாக்க நுழைந்த வடகொரியா ஆயுதங்கள்
உக்ரைன் நாட்டை போட்டு தாக்க ரஷ்யாவுக்குள் நுழைந்துள்ள வடகொரியா ஏவுகணைகள் ,வடகொரியா அதிபர கிங் யாங் உன் ரஷ்யாவுக்கு பயணம் செய்து சென்றார்.
அப்போது இரு நாடுகளுக்கும் இடையில் முக்கிய ஆயுத பரிமாற்ற பேச்சுக்கள் இடம்பெற்றன .
அவ்வாறான பேச்சுக்களில் ஆயுத உதவிகள் தொடர்பாக விரிவாக பேச பட்டு இருந்தன .அதனை ஒப்புவிக்கும் வகையில் தற்போத முதலாவது ஆயுத தொகுதி ரஸ்யாவை சென்றடைந்துள்ளது .
உக்ரைனை போட்டு தாக்க நுழைந்த வடகொரியா ஆயுதங்கள்

இவை ரஷ்யாவின் ஆட்டிலறி பீரங்கிகள் குறையை தற்போது வடகொரியா தீர்த்து வைக்க ,மறுபுறத்தே ஈரான் கெமிக்ககசி மற்றும் உளவு விமானங்கள் ,
ஏவுகணைகள் என்பனவற்றை தாராளமாகா வழங்கியுள்ளது .
இரு நாடுகளும் ரஷ்யாவுக்கு பின்பலமாக நின்று ஆயுதங்கள் வழங்குவது,
தவறான நடவடிக்கை என மேற்குநாடுகள் ஒப்பாரி வைக்கின்றன .
ஆனால் தாம் உக்ரைனுக்கு வழங்குவது நீதி என்கிறது ,அப்படியா மாப்புள்ள இந்தாங்க படடாசு கொடுத்திட்டோம் இனி புட்டீன் கொளுத்துவார் என பார்த்து சிரிக்கின்றன இரு நாடுளும் .
அதனை ஒப்புவிக்கும் போல கடந்த தினம் ஆட்டத்தை ரஸ்யா ஆரம்பித்துள்ளது, .
வடகொரியா ,ஈரான் மீது பொருளாதார தடைகளை போட்டு அ,
ழிக்க நினைத்த அமெரிக்கா ஏகாதிபத்திய நாடுகளுக்கு தக்க அடியை ,
உக்ரைனில் வைத்து பழி தீர்க்கிறது ஈரான் வடகொரியா .சபாஷ் சரியான போட்டி .
- இஸ்ரேலிய ட்ரோன்கள் காசா நகரில்
- பாலஸ்தீனியர்களை இஸ்ரேலியப் படைகள் சுற்றி வளைத்தன
- ஈரான் போரை நாடவில்லை
- காசா போர் நிறுத்தம் அபாயம்
- சிரியாவிலிருந்து வரும் பதிலடித் தாக்குல்
- ஈரான் நாணயம் வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது
- கைதிகள் பரிமாற்றத்திற்குப் பிறகு, இஸ்ரேல் பேச்சுவார்த்தை
- ரஷ்யா 1,270 வீரர்களையும் 66 பீரங்கி அமைப்புகளையும் இழந்துள்ளது
- ரஷ்யாவால் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்ட 12 குழந்தை
- காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை