
உக்கிரைன் விமானங்கள் தாக்குதல்
உக்கிரைன் விமானங்கள் தாக்குதல் ,ரஷ்யாவுக்குள் நுழைந்து உக்ரைன் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தின, இதனால் ரஷ்யாவின் மூன்று முக்கிய நேரங்களில் முக்கியமான கட்டமைப்புகள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக ராசிய தகவல்கள் தெரிவிக்கின்றன .
எண்ணெய் கூதங்கள் மற்றும் மிக முக்கியமான கேந்திர பகுதிகளை இலக்கு வைத்து உக்ரைன் பல் நாட்டு படைகள் விமானங்கள் இணைந்து கடும் தாக்குதலை நடத்தின.
ரஷ்யா படை
இந்த தாக்குதலின் பொழுது ரஷ்யா படைகளுக்கு பலத்த இழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது .
இந்த பாதிப்புகளை அடுத்து தற்போது செய்வது அறியாது ரஷ்யா திணறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனுடைய உள்கட்டமைப்பை முற்று முழுதாக சிதைவடைந்த நிலையில் நெருக்கடியில் உக்ரைன் அரசும் அரச அதிகாரிகளும் மக்களும் தவிர்த்து வருகின்றனர்.
இந்த யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை உக்ரைனில் பல கிராமங்கள் மின்சாரம் இன்றி தத்தளித்து வருகின்றனர் .
அவ்வாறான நிலையில் தற்போது வலிந்து தாக்குதலை நடத்திவரும் உக்கிரனுக்கு பதிலடியாக ரஷ்யாவும் பதிலடி திருப்பி தாக்குதலை நடத்தி வருகின்றது .
ரஷ்யாவின் விமானங்கள்
இந்த தாக்குதலை அடுத்து தற்போது ரஷ்யாவின் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டும் திருப்பி தாக்குதல் நடத்தி வருகின்றனர் .
உக்ரைன் மிக முக்கியமான பகுதிகள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன .
இதனால் கடந்த 48 மணித்தியாலத்தில் 14 பேர் பலியாகிடசினுக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ள புதிய தகவலும் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.