ஈரான் இராணுவ முகாம் அழிப்பு இஸ்ரேல் வெறியாட்டம்
ஈரான் இராணுவத்தின் இராணுவ ஆயுத தொழில் சாலை மீது,
இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது .
சிரியா தலைநகர் டமக்காஸ் பகுதியில் உள்ள ,ஈரான் இராணுவத்தின் ,
இரகசிய இராணுவ ஆயுத தொழில் சாலையை ,
இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது .
எனினும் சில ஏவுகணைகள் வான் காப்பு படைகளினால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
அதிகாலை வேளையில் நடத்த பட்ட இந்த தாக்குதலில் ,
அந்த முகாம் வெடித்து சிதறியுள்ளது .
அவ்வேளை அங்கிருந்த ஏவுகணைகள் ,வெடிமருந்துகள் என்பன ,
அழிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
ஈரான் இராணுவ முகாம் அழிப்பு இஸ்ரேல் வெறியாட்டம்
இந்த முகாமிற்கு காவல் கடமையில் ஈடுபட்ட,
இரண்டு சிரியா சிப்பாய்கள் காயமடைந்துள்ளனர் .
சிரியாவில் உள்ள ஈரான் இராணுவ நிலைகளை இலக்கு வைத்து ,
இஸ்ரேல் தொடராக தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .
அதனால் பலத்த இழப்பு ஏற்பட்டு வருகின்றது .
இராணுவம் முகாம்களை அழிப்பதுடன் நின்று விடாது ,
முக்கிய மூளையாக செயல் படும் ,இராணுவ படை தளபதிகளையும் வீழ்த்தி வருகிறது .
இந்த தாக்குதல் தொடர்பாக ஈரான் தரப்பில் ,
இருந்து எதுவித தகவலும் வெளியாகவில்லை