ஈராக்கிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை
ஈராக்கிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை ,ஈரானை அச்சுறுத்துவதற்கு வான்வெளியும், நிலப்பகுதியும் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு பாக்தாத்தை தெஹ்ரான் வலியுறுத்தியுள்ளது.
தெஹ்ரானை அச்சுறுத்தவோ அல்லது தாக்கவோ
தெஹ்ரானை அச்சுறுத்தவோ அல்லது தாக்கவோ தனது நிலப்பகுதியும் வான்வெளியும் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை
எடுக்குமாறு ஈராக்கை ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு மன்றத்தின் துணைச் செயலாளர் அலி பாகேரி கானி
வலியுறுத்தியதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈராக்கின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
ஈராக்கின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் காசிம் அல்-அராஜியுடன் நடந்த சந்திப்பின்போது, ”இந்த அச்சுறுத்தல்களின் வேர்கள் வேரோடு களையப்பட
வேண்டும்” என்று பாகேரி கானி வலியுறுத்தினார். மேலும், இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க திறம்பட ஒத்துழைக்க ஈரான் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
14வது மாஸ்கோ சர்வதேச பாதுகாப்பு மன்றத்தின் ஒரு பகுதியாக இந்தக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
- தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி, 22 பேர் காயம்

- இஸ்ரேலியத் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனிய மீனவர் கொல்லப்பட்டார்

- தெற்கு காசாவில் ஹமாஸ் தளபதி பலி

- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

- இலங்கை கடல் எல்லையில் கப்பலை சிறை பிடித்த அமெரிக்கா

- அமெரிக்கா அதிகாரிகளை உளவு பார்க்கும் இஸ்ரேல் வெடித்த சர்ச்சை

- காசா மருத்துவமனை இயக்குநர் அபு சஃபியாவை விடுவிக்க ஆம்னெஸ்டி தலைவர் அழைப்பு

- உலகக் கோப்பை தூதுக்குழு உறுப்பினர்களுக்கு அமெரிக்கா விசா மறுப்பு








