இஸ்ரேல் இன படுகொலை

இஸ்ரேல் இன படுகொலை
Spread the love

இஸ்ரேல் இன படுகொலை


இஸ்ரேல் இன படுகொலை ,இஸ்ரேல் இனப்படுகொலை நடத்தவில்லை என அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார் .


ஜோ பைடனின் இந்த கருத்து பாலஸ்தீன காசா மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .

இஸ்ரேல் பாலஸ்தீனம் காசா போர்

சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேல் பாலஸ்தீனம் காசா பகுதி உள்ளிட்ட பகுதியில் நடத்தி வருவது இனப்படுகொலை தான் என தெரிவித்துள்ளது .

இதனை அடுத்து தற்போது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்யும் உத்தரவை சர்வதேச நீதிமன்றம் பிறப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது .

இந்த சர்வதேச பிடிவிறாந்து பிறப்பிக்க பட உள்ள நிலையிலேயே ,அமெரிக்காவிலும் ஜனாதிபதி ஜோ பைடன் இவ்வாறு தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .

கண் முன்னே கொடிய அரச பயங்கரவாதம் மக்களை இனப்படுகொலை நடத்தி கொண்டிருக்கும் பொழுது ,அங்கு அவ்வாறான இனப்படுகொலை நடத்தப்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது .

இந்த கருத்து அமெரிக்கா மீதான வெறுப்புணர்வை, ஜனாதிபதி பைடன் தூண்டி விட்டுளளார் என நோக்க முடிகிறது .

வீடியோ