
இஸ்ரேலிய விமானப்படை தளத்தை ஈராக் எதிர்ப்புக் குழு தாக்கியது
ஈலாட்டில் உள்ள இஸ்ரேலிய விமானப்படை தளத்தை ஈராக் எதிர்ப்புக் குழு தாக்கியது என இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது .
ஈராக்கிய எதிர்ப்பு குழுக்களால் தமது தற்கொலை விமானங்கள் மூலம் தாக்குதலை நடத்தின .
இஸ்ரேலிய இராணுவ படை தளம்
இதில் இஸ்ரேலிய எலியாட் பகுதியில் அமைந்துள்ள இஸ்ரேலிய இராணுவ படை தளம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன .
தமது எல்லையூடாக கடந்து நுழைய முயன்ற எதிர்ப்பு குழுக்கள் வெடிகுண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டதாக இஸ்ரேல் வளமை போல தெரிவித்துள்ளது .
அபாயகரமான விமான தளம்
ஆனல் ஈராக் போர் படைகளோ தமது விமானங்கள் இலக்கு நோக்கி சென்று தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது .
எலியாட் விமான படைத்தளம் தொடராக ஈராக் மற்றும் ஹிஸ்புல்லா படைகளின் தாக்குதலுக்கு உள்ளாகிய வண்ணம் உள்ளது ,மிக பெரும் நெருக்கடியை இஸ்ரேலிய வான்பாடைக்கு ஏற்படுத்தியுள்ளது .
நான்கு நாட்டு போர்படைகளின் விமான படை தளம் பாதுகாப்பற்ற ,அபாயகரமான விமான தளமாக அடையாளம் காணப்பட்டுள்ளது .