இலங்கைக்கு படையெடுக்கும் லண்டன் தமிழர்கள்

இலங்கைக்கு படையெடுக்கும் லண்டன் தமிழர்கள்
இதனை SHARE பண்ணுங்க

இலங்கைக்கு படையெடுக்கும் லண்டன் தமிழர்கள்

இலங்கைக்கு லண்டனில் இருந்து பெருமளவான மக்கள் சென்ற வண்ணம் உள்ளனர் .

கடந்த தினம் கீத்திரோ வான் தளத்தில் தரித்து நின்று அவதானித்த பொழுது பல தரப்பட்ட வயதை சேர்ந்த மக்கள் செல்வதை அவதானிக்க முடிகிறது .

மிக சாதாரண உடைகளில் மக்கள் பயணம் செய்கின்றனர் .

சில வயதனவர்கள் வெள்ளை வேட்டியை அணிந்த வண்ணம் .தமது கலாச்சார பண்பாடுகளை கட்டி காத்த படி பயணிக்கின்றனர் .

இவை எமக்கு மிக வியப்பை ஏற்படுத்தியது .அதிக குளிர் நிலவும் இவ்வேளையில் வயதான பெரியவர்கள் சிலர் .இவ்விதம் வேட்டியுடன் செல்கின்றனர் .

இலங்கையின் பொருளாதாரத்தை , இவ்வாறான உல்லாச பயணிகள் வருகையின் மூலமே நிமிர்த்த முடியும் என, தொடர்ந்து கூறி வரும் இலங்கையின், கூற்று மெத்த சரிதான் போலும் .


இதனை SHARE பண்ணுங்க