
ஆயிரம் ரஷ்யா படைகள் பலி
ஆயிரம் ரஷ்யா படைகள் பலி ,உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெற்ற கடும் யுத்தம் காரணமாக கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ரஷ்யா படை வீரர்கள் பலியாக உள்ளதாக உக்கிரன் ராணுவத்தினர் இப்படி தெரிவித்துள்ளனர் .

கார்கீவ் பகுதி ஊடாக பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்ட பொழுது ,முன் அரங்கை உடைத்து ஊடறுத்து நுழைய முயன்ற ரஷ்யப் படை வீரர்களுக்கு எதிராக உக்ரைன் விசேட கமாண்டோ படைகள் தாக்குதலை நடத்தின .
ஆயுத தளபாடங்கள் அழிப்பு
இதன் பொழுது ஆயிரத்துக்கு மேற்பட்ட ரஷ்யா வீரர்கள் பலியாகியும் அவர்கள் தாங்கி வந்த ஆயுத தளபாடங்கள்
என்பனவும் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது .
நாள்தோறும் தாங்கள் நடத்தி வருகின்ற தாக்குதலில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ரஷ்யப்படைகள் காயமடைந்தோ, அல்லது பலியாகி வருவதாகவோ தெரிவிக்கப்பட்டுள்ளது .
அவ்வாறனின் ஆண்டு ஒன்றுக்கு மூன்று லட்சத்து 60 ஆயிரம் ரஷ்யா படைகள் பலியாகியோ அல்லது காயம் அஅடைந்தோ இருக்க வேண்டும் .

அவ்வாறாயின் அதே அளவு யுக்கிரன் படைகளும் ஏற்பட்டு இருக்க வேண்டும் .
அந்த கூற்று உண்மையாக இருந்தால் இரண்டு தரப்பு ராணுவம் முற்றாக அழிக்கப்பட்டு இப்பொழுது ராணுவமே போரிட இல்லாத காலநிலையை உருவாக்கி இருக்க வேண்டும் .
அப்படி என்றால் தற்பொழுது உக்ரைன் சொல்வதெல்லாம் பொய் என்பது இதன் ஊடாக மீளவும் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
என்பதை நீங்கள் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும் அல்லவா.