
அமெரிக்கா இராணுவ குடும்பம் மொத்தமாக கொலை
அமெரிக்கா Fort Stewart in Georgia பகுதியில் உலகள இராணுவ தளம் அருகே வசித்து வந்த இராணுவ குடும்பம் நால்வர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளனர் .
இந்த நால்வர் ஏன் கொலை செய்யப்பட்டனர் என்பது தொடர்ப்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இராணுவ உள்ளக சண்டை காரணமாக இவர்கள் கொலை செய்யப்பட்டனரா என்ற ரீதியில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
எனினும் இந்த மரணம் எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் தகவல்கள் உடனடியாக தெரியவரவில்லை .
- இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொல்லாவிற்கும் இடையே போர்
- உக்ரைன் ரஷ்ய சிறப்பு இராணுவ நடவடிக்கை
- ஹமாஸ் தாக்குதலில் 5 இஸ்ரேலிய படை பலி
- சீனா ஹைட்ரஜன் குண்டு சோதனை அதிர்ச்சியில் உலகம்
- ஈரான் இராணுவம் மிகவும் ரகசியமான AI-இயங்கும் ஆயுதங்களைக் கொண்டுள்ளது
- ஜெர்மனியில் ஆயுததாரிகள் சுட்டு கொலை
- ஷெல் தாக்குதல்களில் குறைந்தது 35 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்
- அமெரிக்காவில் வீழ்ந்து சிதறிய விமானம் பலர் பலி
- இஸ்ரேல் தாக்குதலில் 49 பேர் பலி
- படகு தீப்பிடித்ததில் 143 பேர் பலி