
அகதி கப்பல் உடைந்ததில் சிசு பலி 8 பேரை காணவில்லை
இத்தாலியில் புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்ததில் 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காணாமல் போயுள்ளனர்
தெற்கு இத்தாலிய தீவான லம்பேடுசாவில் அகதிகள் படகு கவிழ்ந்தது, இதில் 2 வயது சிறுமி கொல்லப்பட்டார் மற்றும் குறைந்தது எட்டு பேரைக் காணவில்லை தெரிவிக்க பட்டுள்ளது .
படகு பாறைகளில் மோதி கவிழ்ந்தபோது, அப்பகுதியில் இருந்த இத்தாலிய கடலோர காவல்படை மற்றும் மீனவர்கள் 43 பேரை காப்பாற்றினர்.
மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஐவரி கோஸ்ட், புர்கினா பாசோ,
கினியா பிசாவ் மற்றும் மாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது .
இதற்கிடையில், 400 புலம்பெயர்ந்தவர்களுடன் ஒரு மீன்பிடி படகு உள்ளூர்
கடலோரக் காவல்படையினரால் அழைத்துச் செல்லப்பட்ட பட்டது .
அதேவேளை கடந்த வாரம், மீட்கப்பட்ட 1,200க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் 26 மணி நேரத்தில் சிறிய
தீவில் தங்க வைக்க பட்டுள்ளனர் .
- மிகப்பெரிய ஊழலில் சிக்கினார்கள் வைத்தியரும் தங்கமும்
- சிரியாவில் யேர்மன் தூதரகம் மீள திறப்பு
- இஸ்ரேல் தலைநகர் மீது ஹமாஸ் ஏவுகணை தாக்குதல்
- இஸ்ரேல் தளம் மீது ஹவுதி தாக்குதல்
- எரியும் எண்ணெய் தாங்கிகள்
- காஸாவுக்குள் மீள நுளைந்த இஸ்ரேல் இராணுவம்
- போரை நிறுத்த ரஷ்யா ஒப்புதல்
- இஸ்ரேலின் தாக்குதலில் 413 பேர் பலி
- பூமிக்கு திரும்பினார் சுனிதா
- அமெரிக்கா விமானத்தை துரத்திய ஈரான் விமானங்கள்