2682 பேர் கைது – தொடர்கிறது பொலிஸ் வேட்டை,


2682 பேர் கைது – தொடர்கிறது பொலிஸ் வேட்டை

இலங்கையி வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை

அடுத்து அது மேலும் பரவாது இருக்க ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க

பட்டது .

எனினும் இந்த ஊரடங்கு சட்ட விதிகளை மீறி வீதியில் உலாவிய

2,682 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

மக்களின் நன்மதிப்பு கருதி அரசு மேற்கொண்டுள்ள இந்த

நடவடிக்கைக்கு ஒத்துழைக்க மறுத்து மக்கள் இவ்வாறு வீதிகளில்

உலவியது பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது

உயிரை மாய்க்கும் வைரஸ் தொற்றில் இருந்து அவர்களை

காப்பாற்றிட அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இவர்கள்

முட்டுக்கட்டையாக விளங்கி வருகின்றமையால் இந்த கைது

வேட்டைகள் தொடர்கின்றன

2682 பேர் கைது
2682 பேர் கைது