12 வயது சிறுமியை கற்பழித்த நபருக்கு 20 வருடம் சிறை


12 வயது சிறுமியை கற்பழித்த நபருக்கு 20 வருடம் சிறை

பிரிட்டனில் Scarborough பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் பன்னிரண்டு

வயது சிறுமி ஒருத்தியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார் ,

இவரது கற்பழிப்பு தொடர்பாக நீதிமன்றில் இடம்பெற்று வந்த நீதி விசாரணைகளில்

குற்றவாளி என அடையாளம் காணப் பட்ட நிலையில் இருபது வருடம் கடூழிய சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

இவர் மீது ஒன்பது குற்ற சத்துக்களின் கீழ் வழக்கு தொடரப்பட்டு இருந்தமை குறிப்பிட தக்கது