ரயில் கவிழ்ந்தது 50 பேர் காயம்

Spread the love

ரயில் கவிழ்ந்தது 50 பேர் காயம்

அமெரிக்கா ; அமெரிக்கா Mendon, Missouri பகுதி ரயில் கடவையில் குப்பை லொறியுடன் ரயில் ஒன்று மோதி கவிழ்ந்ததில் அதில் பயணித்த மூவர் பலியாகியும் ,மேலும் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பயணிகள் காயம்

காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .இந்த ரயில் விபத்தின் பொழுது ஆறுக்கு மேற்பட்ட கார்களும் சேதமடைந்துள்ளன .

வாகனங்கள் சேதம்

பயணிகள் ரயில் கவிழ்ந்ததில் அந்த வாகனங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் அந்த வழி ரயில் போக்குவரத்து தடை பட்டுள்ளது .

பண இழப்பு
இந்த ரயில் கவிழ்ந்ததால் அரசுக்கு பலத்த பண இழப்பு ஏற்பட்டுள்ளது .இந்த ரயில் விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க ப்பட்டுள்ளன .

கவிழ்ந்த ரயிலை மீட்டு அதனை அப்புறப்படுத்தும் நகர்வில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் .

ரயில் கவிழ்ந்தது 50 பேர் காயம்
ரயில் கவிழ்ந்தது 50 பேர் காயம்

மீட்பு பணிகள்
குறித்த பகுதி ரயில் சாலைகள் மீள் புனரமைக்க பட்டு அதன் பின்னரே ரயில்
சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பும் என தெரிவிக்க பட்டுள்ளது .

    Leave a Reply