போலந்தில் செத்து மிதக்கும் 10 தொன் மீன்கள் ரஷ்ய சதியா

போலந்தில் செத்து மிதக்கும் 10 தொன் மீன்கள் ரஷ்ய சதியா
Spread the love

போலந்தில் செத்து மிதக்கும் 10 தொன் மீன்கள் ரஷ்ய சதியா

போலந்தின் தென்மேற்கு Olawa பகுதியி உள்ள ஆற்றில் பத்து தொன் வரையிலான மீன்கள் செத்து மிதக்கின்றன.

இந்த ஆற்றில் இந்த மீன்கள் செத்து மிதக்க நச்சு திரவங்கள் ஆற்றில் வீச பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது.

போலந்து ஜெர்மனியின் எல்லையில் உள்ள இந்த ஆற்றில் பத்து தொன் மீன்கள் செத்து மிதக்க காரணமாகநச்சு திரவ அமிலம் கலக்க பட்டுள்ளது உள்ளது என தெரிவிக்க படுகிறது.

இந்த மீன்கள் செத்து மிதக்க காரணமாக இருந்தவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலந்து போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    Leave a Reply