பேஸ்புக் பயனாளர்கள் ஒரு மில்லியன் விபரங்கள் திருட்டு

பேஸ்புக் பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை
Spread the love

பேஸ்புக் பயனாளர்கள் ஒரு மில்லியன் விபரங்கள் திருட்டு

பேஸ்புக் பயனாளர்கள் ஒரு மில்லியன் பேரது விபரங்கள் ,திருட

பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது .

உலகில் அதிக மில்லியன் மக்கள் பாவனைக்கு உட்படுத்தி வரும் பேஸ்புக்கில் ,கணக்கு வைத்துள்ளவர்கள் கடவு சொல்லு ,மின் அஞ்சல் மற்றும் முக்கிய அவர்களது தனி பட்ட விபரங்கள் யாவும் திருட பட்டுள்ளது என்கிறது பேஸ்புக் .

இந்த திருட்டானது ஆப்பிள் கைபேசி மற்றும் கூகிள் ப்ளை ஸ்ட்ரோரில் ,பதிவிறக்கம் செய்ய பட்டு அதன் ஊடக இந்த திருட்டு இடம் பெற்றுள்ளது .

இந்த ஆப்பிளிகேஷன்கள் யாவும் இலவசமாக பதிவிறக்கம் செய்ய பட்டுள்ளது.

பத்துக்கு மேலானவை மிகவும் போலியானது எனவும் ,அவை ஊடாகவே இந்த திருட்டு இடம்பெற்றுள்ளது என்கிறது பேஸ்புக் .

பேஸ்புக் பயனாளர்கள் ஒரு மில்லியன் விபரங்கள் திருட்டு

அதனால் தற்போது ஐபோன் உள்ளிட்டவை புதிய பாதுகாப்பு பொறிமுறை வடிவமைப்பையும் ,அப்பிளிக்கேசனை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது ..

மேலும் இவ்வாறு நடத்த பட்ட போலியான யாவும் நீக்க பட்டு ,புது பாதுகாப்பு விடயங்கள் பொறிக்க பட்டுள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது .

தமது கணிப்பின் பிரகாரம் ஒரு மில்லியனுக்கு மேற்பட்டவர்களது விபரங்கள் திருட பட்டுள்ளது என்கிறது பேஸ்புக் .

நம்மவர்கள் தமது முழு விபரங்களையும் பேஸ்புக் போன்ற, சமுக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர் .

இதன் ஊடாக அவர்களது பெயரில் திருடர்கள் வங்கிகளில் இருந்து பணம் பெறுதல் மற்றும் ,முக்கிய சில விடயங்களை இவர்களை அறியாது செய்து விடுகின்றனர் .

மேலும் அதே பேஸ்புக் பாவனையாளர்களுக்கு, உங்கள் கடவு சொல்லை இதில் மீளவும் டைப் செய்யுங்கள் என்கின்ற புதிய விடயம் காண்பிக்க படுகிறது .

அவ்வாறு நீங்கள் உங்கள் பேஸ்புக் கணக்கை திறக்கும் பொழுது, உங்கள் கடவு சொல்லை ,மின் அஞ்சலை மீள செலுத்துங்கள் என கேட்டால் ,அதில் அழுத்தி விடாதீர்கள் .

அந்த இணைப்பை நீக்கி விட்டு புதிய இணைப்பை ஏற்படுத்தி செய்து கொள்ளுங்கள் .

பேஸ்புக் பயனாளர்களே இன்றே உங்கள் கட்வு சொற்களை மாற்றி விடுங்கள் .

எச்சரிக்கையாக இருங்கள் .கைப்பேசிகளில் ,கணனிகளில் உள்ள குக்கி என்பனவற்றை அழித்து .புதிதாக பதிவிடுங்கள் என்கிறது தொழில் நுட்பம் தெரிந்த வட்டாரங்கள் .

உங்கள் விபரங்களில் மிக முக்கியமானதை பேஸ்புக் போன்ற சமூக வழங்குவதை தவிர்ப்பது சிறந்தது.

Leave a Reply