உக்கிரேன் விமானங்கள் 232 சுட்டு வீழ்த்தியுள்ள ரஷ்ய இராணுவம்

Spread the love

உக்கிரேன் விமானங்கள் 232 சுட்டு வீழ்த்தியுள்ள ரஷ்ய இராணுவம்

உக்கிரேன் நாட்டின் ரஷ்ய இராணுவம் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது.

மூன்று மாதங்கள் கழிந்து இடம்பெற்று வரும் தொடர் தாக்குதல்களில் உக்கிரேன் நாட்டின் 232 விமானங்களை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது .

ரசியா இராணுவத்தால் உக்கிரேனின் 232 Ukrainian combat aircraft, 137 helicopters, 1,462 unmanned aerial vehicles, 353 surface-to-air missile systems, 3,915 tanks and other combat armored vehicles, 720 multiple rocket launchers, 3,096 field artillery guns and mortars and 4,043 special military motor vehicles என்பன தாக்கி அழிக்க பட்டுள்ளது.

தொடரும் உக்கிரேன் ரஷ்ய மோதல்களில் இருதரப்பிற்கும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன .

    Leave a Reply