ஈராக்கை விட்டு இராணுவம் வெளியேற முடியாது – டிரம்ப் அதிரடி அறிவிப்பு

Spread the love

ஈராக்கை விட்டு இராணுவம் வெளியேற முடியாது – டிரம்ப் அதிரடி அறிவிப்பு

ஈராக்கில் நிலை கொண்டுள்ள அமெரிக்கா படைகள் அந்த நாட்டில் இருந்து முழுமையாக வெளியேற வேண்டும் என அந்த நாட்டு பாரளுமன்றம் ஒன்று கூடி அறிவித்தது ,

இந்த அறிவிப்பின் பெரும் நெருக்கடியில் டிரம்ப் சிக்கி தவித்தார் ,ஆனால் அவர் தாம் அங்குள்ள இராணுவத்தை

விலக்கி கொள்ள வேண்டும் என்றால் தங்கள் அமைத்த விமான தளங்களுக்கான பல பில்லியன் டொலர்களை தந்தாலே மட்டுமே அங்கிருந்துவிலகுவோம் .

அவ்வாறு தரமறுத்தால் விலக மாட்டோம் என அதிரடியாக அறிவித்துள்ளார் .

இவ்வாறான இவரது அறிவிப்பு மேலும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது ,இப்பொழுது ஈராக் அடுத்து என்ன செய்ய போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது

We have a very extraordinarily expensive airbase that’s there. It cost billions of dollars to build, long before my time. We’re not leaving unless they pay us back for it,
ஈராக்கை விட்டு இராணுவம் வெளியேற முடியாது – டிரம்ப் அதிரடி அறிவிப்பு

ஈராக்கால் எம்மை எதுவும் செய்திட முடியாது என்ற அமெரிக்காவின் நக்கல் போக்கே அமெரிக்கா ஜனாதிபதி டிரம்பின் இந்த ஆணவ பேச்சும் ,போக்குமாக பார்க்க படுகிறது

அமெரிக்காவின் இந்த பதிலடி பேச்சுக்கு ஈராக்கில் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை

ஈராக்கின் மறுப்பு பதில் வளங்களை அடுத்தே இந்த ,ஈராக் நிலைப்பாடு அடுத்து என்ன என்பது தெரியவரும்

சர்வதேச நாட்டு விதிமுறைகளை மீறி அமெரிக்கா அபுரிந்துள்ள இந்த படுகொலை என்பது ,சர்வதேச சட்டப்படி அப்பட அத்துமீறல் போர்குற்றமாக பார்க்க படுகிறது .

இது ஒரு திட்டமிடப்பட்ட சர்வதேச போர்க்குற்றம் மீறலாகும் என உலக சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் .

இவ்வாறு சட்ட விதிகள் கூறும் பொழுது ,ஈராக் ,ஈரான் ,அடுத்து என்ன செய்ய போகின்றன ..? என்ற மாபெரும் கேள்வி இப்பொழுது எழுந்துள்ளது .

இனி வரும் காலங்களில் இதன் எதிர் விளைவுகள் தெரியவரும் என எதிர்பார்க்க படுகிறது ,அமெரிக்காவோ ,ஈரான் பெட்டி பாம்பாக சுருண்டு விடும் என எண்ணுகிறது.

  • வன்னி மைந்தன் –

Leave a Reply