ஈராக்கில் -அமெரிக்கா இராணுவம் தளம் மீது ஈரான் அகோர ஏவுகணை தாக்குதல் photo

Spread the love

ஈராக்கில் -அமெரிக்கா இராணுவம் தளம் மீது ஈரான் அகோர ஏவுகணை தாக்குதல்

சற்று முன்னர் ஈராக் நாட்டில் ,Anbar மாகாணத்தில் நிறுவ பட்டுள்ள அமெரிக்கா படைகளின்Irbil மற்றும் Al-Asad.இராணுவ

தளங்கள் மீது ஈரான் 12 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி தாக்கியுள்ளது .

இராணுவத்தினரை இலக்கு வைத்து அவர்கள் தங்கி இருந்த பகுதியிலேயே இந்த ஏவுகணைகள் வெடித்து சிதறியுள்ளன.

இந்த தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்த கூடும் என அமெரிக்கா உளவுத்துறை தெரிவித்திருந்த நிலையிலும்


இராணுவம் உசார் நிலையில் வைக்க பட்டிருந்த பொழுதும் இந்த தாக்குதல் இடம்பெற்றுளளது .

இந்த ஈரானின் ஏவுகணை Iran launched more than a dozen ballistic missiles தாக்குதலை அடுத்து அங்கு மூன்றுக்கு மேற்பட்ட உலங்கு வானூர்திகள் இறங்கி சென்றுள்ளன .

காயமடைந்தவர்களை ஏற்றி சென்றிருக்க கூடும் என நம்ப படுகிறது

ஈரான் நடத்திய இந்த தாக்குதலினால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவிலை ,தொடர்ந்து போர் பதட்டம் நிலவுகிறது .

ஈரான் அடுத்து நடத்த போகும் தாக்குதல் எந்த இலக்கு என்பது தெரியவரவிலை ,இந்த ஏவுகணை தாக்குதல் ஈரான்

ஈராக்கில் -அமெரிக்கா இராணுவம் தளம் மீது ஈரான் அகோர ஏவுகணை தாக்குதல் photo
ஈராக்கில்  அமெரிக்கா இராணுவம்

நடத்தியதாக தாம் நம்முபவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது ,எனினும் இது தொடர்பாக ஈரான் இதுவரை தாமே நடத்தியதாக உரிமை கோரியுள்ளது .

மேலும் 22 ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன ,அவற்றில் 17 ஏவுகணைகள் Ain al-Asad,விம தளம் மீது வீழ்ந்துள்ள ,இதில் இரண்டு வெடிக்கவில்லையாம் , ஐந்து Erbil தளத்தில் வீழ்ந்து வெடித்துள்ளன

அமெரிக்கா படைகளிற்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் இதுவரை ,இந்த செய்தி எழுதும் வரை தெரியவரவில்லை

அமெரிக்கா போர் விமானங்கள் ஈரானின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்த கூடும் எனவும் அவற்றை சுட்டு

வீழ்த்துவதற்கு ஏற்ற தயார் நிலையில் ஈரானிய வான் காப்பு ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளன .

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் டிரம் இந்த விமான தளங்களுக்கு பயணம் செய்து வந்தார் ,அந்த தளங்கள் மீதே இன்று தாக்குதல் இடம்பெற்றுள்ளது

எவ்வேளையும் எங்கும் போர் வெடிக்கலாம் என்ற நிலையே தற்போது எழுந்துள்ளது

மேலும் சுலைமானியின் புரட்சி காவல் படை கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது ,அமெரிக்கா பயங்கர வாதிகளிற்கு ,இராணுவத்திற்கு யார் இடம் கொடுத்தாலும்

அவர்கள் மீது தாக்குவோம் என அந்த படை அறிவித்துள்ளது

பிந்திய இணைப்பு – ஈரானிய புரட்சி காவல் படை தாமே தாக்குதல் நடத்தினோம் என உரிமை கோரியுள்ளது ,

மேலும் இங்கே பெரும் வெடி சத்தங்கள் கேட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

இதனை அடுத்து தற்பொழுது ஈராக், ஈரான் மற்றும் பாரசீக வளைகுடா மற்றும் ஓமான் வளைகுடா பகுதிக்கு மேலாகவும் ,அதன் கடல்வழியாகவும் பயணிகள் விமானங்கள் பறக்க உடனடி தடை விதிக்க பட்டுள்ளது

மேலும் ஒரு விமான தளத்தில் இருவேறு இரண்டு ஏவுகணைகள் வாழ்ந்ததாகவும் அதில் ஒன்று வெடிக்கவில்லையாம் ,மறு கணையால் சேதம் இல்லையாம்

  • வன்னி மைந்தன் –
ஈராக்கில் அமெரிக்கா இராணுவம்

Leave a Reply