வீழ்ந்து நொறுங்கிய ரசியா விமானம் photo

வீழ்ந்து நொறுங்கிய ரசியா விமானம் -photo
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

வீழ்ந்து நொறுங்கிய ரசியா விமானம் photo

ரசியா ; கடந்த வெள்ளிக்கிழமை ரசியாவின் இராணுவ சரக்கு விமானம் ஒன்று ரசியாவின் Ryazan ஆளுகை பகுதிக்குள் வீழ்ந்து நொறுங்கியுள்ளது .

இந்த இராணுவ சரக்கு விமான விபத்தில் சிக்கி நான்கு பேர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர் .

,மேலும் ஐவர் படுகாயமடைந்த நிலையில் மீட்க பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரசியா விமானம் மீது தாக்குதல் நடத்த பட்டதா அல்லது இயந்திர கோளாறு காரணமான வீழ்ந்து நொறுங்கியதா என்பது தொரப்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

இராணுவ ஆயுதங்களை காவி சென்ற பொழுதே இந்த ரசியா விமானம் வீழ்ந்து நொறுங்கியது .

வீழ்ந்து நொறுங்கிய ரசியா விமானம் photo
வீழ்ந்து நொறுங்கிய ரசியா விமானம் photo

ரசியா விமானம் வீழ்ந்து நொறுங்கிய போதும் சில இராணுவ கவச வண்டிகள் மற்றும் ஆயுதங்கள் சேதங்கள் இன்றி மீட்க பட்டுள்ளது.

ரசியா இராணுவத்தி சரக்கு விமான விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

உக்கிரேன் போர்க்களத்திற்கு விமானங்கள் மூலம் அதிகளவான ஆயுத தளபாடங்கள் அனுப்பி வைக்க பட்டு வருகின்றன .

அவ்விதமாக இடம்பெற்ற போக்குவரத்தின் பொழுது இந்த ரசியா இராணுவ சரக்கு விமானம் வீழ்ந்து நொறுங்கியுள்ளது .

உக்கிரேன் போர்க்களத்தில் இதுவரை ரசியாவின் 1500 க்கு மேற்பட்ட ரசியா விமானங்களை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்கிரேன் இராணுவம் தெரிவித்து வருகிறது .

உக்கிரேன் இராணுவம் தெரிவிக்கும் இந்த ரசியா விமானம் சுட்டு வீழ்த்த பட்ட கணக்கு துல்லியமான ஒன்றா என்ற சந்தேகம் நிலவுகிறது .

உக்கிரேனிய போர்க்களத்தில் ரசியா இராணுவ விமானம் வீழ்ந்து நொறுங்கிய காட்சிகள் வெளியாகியுள்ளது உண்மை என்கின்ற பொழுதும் உக்கிரேன் இராணுவம் தெரிவிக்கும் எண்ணிக்கை சரியானதா என்பதே விவாதமாக உள்ளது .

துருக்கி உளவு விமனங்கள் திறன் பட்ட செயல் பாடும் அமெரிக்கா பிரிட்டன் ஏவுகணைகள் தாக்குதல் ஊடாகவே ரசியா விமானம் பெருமளவில் சுட்டு வீழ்த்த காரணமாக அமைந்துள்ளது என்கிறது முக்கிய உளவுத்துறை ஊடகம் ஒன்று .

இந்த பிண்ணனியில் ரசியாவுக்குள் வைத்தே ரசியா இராணுவ சரக்கு விமனம் சுட்டு வீழ்த்த பட்டதா என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது .

  • வன்னி மைந்தன்
வீழ்ந்து நொறுங்கிய ரசியா விமானம் photo

இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

Leave a Reply