ரஷ்ய ஆட்டிலொறிகளை அழித்து வெளியிட்ட உக்கிரேன் வீடியோ
ரஷ்ய இராணுவத்தின் அதி உயர் ஆட்டிலொறிகள் பிரிவொன்றை தாம் , தாக்கி அழித்துள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது.
உளவு விமானங்கள் மூலம் ,படம் பிடிக்க பட்டு, ரஷ்ய ஆட்டிலொறி நிலைகள் அழிக்க பட்டுள்ளன .
காட்டு புறப் பகுதியில் ,மரங்களின் கீழ் மறைத்து வைக்க பட்ட, ரஷ்ய ஆட்டிலொறி நிலைகள் மீதே உக்கிரேன் ,இராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தி தாக்கி அழித்துள்ளது .
இந்த ரஷ்ய ஆட்டிலொறி நிலைகளில் ,நிலை கொண்டிருந்த ரஷ்ய இராணுவம் ,பலியாகியுள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது .