ரசியா விமானத்தை துரத்திய அமெரிக்கா விமானம்
ரசியா விமனங்கள் இரண்டு அலாஸ்கா ,கடல் பகுதியின் மேலாக பறப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது ,அதனை அமெரிக்கா போர் விமானங்கள் துரத்திய சம்பவம் இடம் பெற்றுள்ளது .
அலாஸ்கா வட அமெரிக்கா கடலோர பகுதியை அண்மித்து காணப்படுவதால் ,ரசியா போர் விமானங்கள் , உளவு நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கலாம் என அமெரிக்கா தெரிவிக்கிறது .
அமெரிக்கா ரசியாவுக்கு இடையில் பனிப்போர் அதிகரித்து வரும் நிலையில் ,அமெரிக்கா மீது ரசியா தாக்குதலை நடத்தலாம் என எதிர் பார்க்க படுகிறது
உக்கிரேன் போரினை அமெரிக்காவே நடத்தி செல்கிறது ,இதனால் அமெரிக்கா ரசியாவுக்கு இடையில் முறுகல் உக்கிரம் பெற்றுள்ள நிலையில் ,இந்த விமான துரத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .