பொலிஸ் அதிரடி வேட்டை -பிரிட்டனில் 230 பேர் திடீர் கைது


பொலிஸ் அதிரடி வேட்டை -பிரிட்டனில் 230 பேர் திடீர் கைது

பிரிட்டனில் கடந்த மூன்று தினங்களில் விசேட குற்ற காவல்துறையினர்

நடத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் 230 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

இவ்வாறு கைது செய்ய பட்ட வர்களில் அதிகமானவர்கள் போதைவஸ்து

கடத்தல் ,கொலை ,கொள்ளை,கற்பழிப்பு குற்ற சாட்டில் தேட பட்டு

வந்தவர்கள் உள்ளடங்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

Met, Surrey, Kent, Essex, Hertfordshire, Thames Valley, Hampshire, City of

London பகுதிகளில் கடந்த மூன்று திங்களில் இடம் பெற்ற ஒன்பது

வீதி சோதனை சுற்றிவளைப்பு நடவடிக்கையின் பொழுதே இந்த கைது இடம் பெற்றுள்ளது

கார்கள் நம்பர் பிளேட் தானியங்கி முறையில் மாறும் வகையில் செயல் படும் கார்கள் பயன் படுத்த பட்டுள்ளது

அவ்வாறான 54 கார்கள் ,25 கத்திகள்,வாள்கள் ,62 போதைவஸ்து

பொருட்கள் ,மற்றும் ஆறு பிடி விறாந்து பிறப்பிக்க பட்ட ஆவணங்கள் என்பன மீட்க பட்டுள்ளன

தொடர்ந்து இவர்களுடன் தொடர்பில் உள்ள மிக பெரும் முக்கிய புள்ளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

இவர்களிடம் எவ்வாறு துப்பாக்கிகள் வந்து சேர்ந்தன என்பது தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

,தப்பி ஓடி கொண்டிருப்பவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

பொலிஸ் அதிரடி வேட்டை
பொலிஸ் அதிரடி வேட்டை