பெற்ற பிள்ளையை கொன்ற தாய் – லண்டன் கரோவில் நடந்த பயங்கரம்


பெற்ற பிள்ளையை கொன்ற தாய் – லண்டன் கரோவில் நடந்த பயங்கரம்

நேற்று லண்டன் Preston Road,கரோ பகுதியில் முப்பத்தி ஒரு வயது

இளம் தாய் ஒருவர் தனது ஐந்து மாத சிசுவை கொலை செய்துள்ளார் .

தகவல் அறிந்து விரைந்து வந்த அவசர சேவை பிரிவினர் சிகிச்சை

அளித்த பொழுதும் சிசு சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளது

தாயார் கைது செய்ய பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் .

சிசு நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளது என பிரேதே பரிசோதனையில் தெரிவிக்க பட்டுள்ளது

அதிக மன அழுத்தமே இந்த கொலைகளுக்கு காரணம் என தெரிவிக்க

படுகிறது ,மேற்படி கொலை தொடர்பில் தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

இவ்வாறு தமிழர்கள் சிலரும் தமது பிள்ளைகளை வெட்டி கொலை செய்தமை குறிப்பிட தக்கது