பிலிப்பைன்ஸ் நாட்டில் பாரிய நில நடுக்கம் 5 பேர் மரணம் 130 பேர் காயம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் பாரிய நில நடுக்கம் 5 பேர் மரணம் 130 பேர் காயம்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

பிலிப்பைன்ஸ் நாட்டில் பாரிய நில நடுக்கம் 5 பேர் மரணம் 130 பேர் காயம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட பாரிய நில நடுக்கம் காரணமாக ஐந்து பேர் பலியாகியும் 131 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நில நடுக்கத்தில் பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .

பிலிப்பைன்ஸ் நாட்டின் பழமை வாய்ந்த தேவாலயம் முதல் வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ளன .

பல வீடுகள் கட்டடங்கள் இடி பாடுகளுடன் காட்சியளிக்கின்றன .
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட நில நடுக்கம் ஏழு புள்ளியாக பதிவாகியுள்ளது .

இவை சுனாமி எச்சரிக்கை அபாயம் நிறைந்த ஒன்றாக பார்க்க படுகிறது .

உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்